பாடல் #6867
எல்லாருக்கும் மா உன்னதர்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
Scale: A Major
Beat: 3/4
🎸 Chords Available
1. எல்லாருக்கும் மா உன்னதர் கர்த்தாதி கர்த்தரே கர்த்தாதி கர்த்தரே மெய்யான தெய்வ மனிதர் நீர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க நீர் வாழ்க இயேசுவே 2. விண்ணில் பிரதானியான நீர் பாவிகட்காகவே பாவிகட்காகவே மண்ணில் இறங்கி மரித்தீர் 3. பிசாசு, பாவம், உலகை உம் சாவால் மிதித்தே ஜெயித்தடைந்தீர் வெற்றியை 4. நீர் வென்றபடி நாங்களும் வென்றேறிப் போகவே பரத்தில் செங்கோல் செலுத்தும் 5. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர் என்றைக்கும் வாழவே பரம வாசல் திறந்தோர்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A D A
D A E A
A D A
A D A E
A D E
F#m E D E A
A D A
D A E A
A D A
A D A
D A E A
A D A