பாடல் #6866
எல்லையில்லா உந்த அன்பால்
🔤 Ellaiyillaa Undha Anpaal
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: F Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லையில்லா உந்த அன்பால் எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட மன்னவா உமக்கு நன்றி - இயேசு மன்னவா உமக்கு நன்றி கள்ளமில்லா உந்தன் அன்பினால் எனக்குள்ளதெல்லாம் மறந்தேன் கல்லும் முள்ளும் எந்தன் வாழ்வில் என்னை நடத்தின விதம்தனை மறவேன் நான் மறவேன் நான் மறவேன் நான் மறவேன் நான் மறவேன் – 2 தொல்லை மிகுந்த உலகில் இல்லை ஆறுதல் எனக்கு அல்லல் நிறைந்த எந்தன் வாழ்வில் – என்னை அணைத்திட்ட விதம்தனை மறவேன் நான் மறவேன் நான் மறவேன் நான் மறவேன் நான் மறவேன் – 2 சொல்லி முடியாது நாதா – உம் அன்பு அள்ளித் தீராது தேவா உள்ள உறுதியுடன் நானும் உம் சமூகம் சேரும்வரை துதிப்பேன் நான் துதிப்பேன் நான் துதிப்பேன் நான் துதிப்பேன் நான் துதிப்பேன்– 2 நன்றி…. நன்றி…… நன்றி நன்றி– 8 – இயேசுவுக்கு நன்றி…. நன்றி…… நன்றி நன்றி – ராஜாவுக்கு அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா – 2 அல்லேலூ…அல்லேலூ அல்லேலூ….அல்லேலூ…. – 8 அல்லேலூயா ஓசன்னா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaiyillaa Undha Anpaal Endhan Ullam Kollai Konda Mannavaa Umakku Nanri - Yesu Mannavaa Umakku Nanri Kallamillaa Undhan Anpinaal Enakkullathellaam Maranthaen Kallum Mullum Endhan Vaazhvil Ennai Natatthina Vidhamthanai Maravaen Naan Maravaen Naan Maravaen Naan Maravaen Naan Maravaen – 2 Thollai Mikundha Ulakil Illai Aarudhal Enakku Allal Niraindha Endhan Vaazhvil – Ennai Anaitthitta Vidhamthanai Maravaen Naan Maravaen Naan Maravaen Naan Maravaen Naan Maravaen – 2 Solli Mutiyaathu Naathaa – Um Anpu Allith Theeraathu Thaevaa Ulla Uruthiyudan Naanum Um Samoogam Saerumvarai Thuthippaen Naan Thuthippaen Naan Thuthippaen Naan Thuthippaen Naan Thuthippaen– 2 Nanri…. Nanri…… Nanri Nanri– 8 – Yesuvukku Nanri…. Nanri…… Nanri Nanri – Raajaavukku Allaelooyaa Osannaa Allaelooyaa Osannaa – 2 Allaeloo…allaeloo Allaeloo….allaeloo…. – 8 Allaelooyaa Osannaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm
Fm
Db Eb Fm
Db Eb Fm
Fm Eb
Eb C Fm
F Bb
Bb Bbm C Fm
Ab Eb
C Fm
Fm Eb
Eb C Fm
F Bb
Bbm C Fm
Ab Eb
C Fm
Fm Eb
C Fm
F Bb
Bbm C Fm
Ab Eb
C Fm
Fm
Fm
Eb Fm
Eb Fm
Eb Fm