பாடல் #6860
எல்லாமே முடிந்ததென்று
🔤 Ellaamae Mutindhathenru
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
🎼 Scale: G Major
🥁 Beat: Ballad
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாமே முடிந்ததென்று என்னைப்பார்த்து இகழ்ந்தனர் இனியென்றும் எழும்புவதில்லை என்று சொல்லி நகைத்தனர் -- 2 ஆனாலும் நீங்க என்னை கண்டவிதம் பெரியது என் உயர்வின் பெருமையெல்லாம் உம் ஒருவருக்கு உரியதே -- 2 நீர் மட்டும் பெருகணும் நீர் மட்டும் பெருகணும் நீர் மட்டும் பெருகணும் நீர் மட்டும் இயேசுவே -- 2 உடைக்கப்பட்ட பாத்திரமானேன் உபயோக மற்று இருந்தேன் ஒன்றுக்கும் உதவுவதில்லை என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் -- 2 குயவனே உந்தன் கரம் மீண்டும் எனை வனைந்தது விழுந்து போன இடங்களில் எல்லாம் என் தலையை உயர்த்தியதே -- 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaamae Mutindhathenru Ennaippaartthu Igazhndhanar Iniyenrum Ezhumpuvathillai Enru Solli Nakaitthanar -- 2 Aanaalum Neengga Ennai Kandavidham Periyathu En Uyarvin Perumaiyellaam Um Oruvarukku Uriyathae -- 2 Neer Mattum Peruganum Neer Mattum Peruganum Neer Mattum Peruganum Neer Mattum Yesuvae -- 2 Utaikkappatta Paatthiramaanaen Ubayoga Marru Irunthaen Onrukkum Udhavuvathillai Enru Solli Othukkappattaen -- 2 Kuyavanae Undhan Karam Meentum Enai Vanaindhathu Vizhunthu Pona Idanggalil Ellaam En Thalaiyai Uyartthiyathae -- 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Bm Am G G D Am G Am Em D Am Em D C D C D Am D Bm C G Bm Am G G D Am G Am Em D Am Em D