பாடல் #6858
எல்லாமே நீர்தானய்யா எல்லாமே நீர்தானய்யா
🔤 Ellaamae Neerthaanayyaa Ellaamae Neerthaanayyaa
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: A Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாமே நீர்தானய்யா எல்லாமே நீர்தானய்யா (2) என் துவக்கமும் நீர் என் முடிவும் நீர் எல்லாமே நீர்தானய்யா எல்லாமே நீர்தானய்யா (2) இந்த பூமியில் உம்மையல்லாமல் யாருமே இல்லை நாதா (2) பூமியில் வாழ்ந்தாலும் பரலோகம் நான் சென்றாலும் நீர் இன்றி யாருமில்லை நீர் இன்றி யாருமில்லை நீர் இன்றி யாருமில்லை(3) என் ஜீவனை பார்க்கிலும் கிருபை போதுமே இயேசு நாதா (2) பரிசுத்தமானவரே ஜீவனின் அதிபதியே (2) கிருபையை தாருமைய்யா கிருபையை தாருமைய்யா கிருபையை தாருமைய்யா (2) இந்த பூமியும் சொந்தமில்லை எனக்கு எல்லாம் நீரே (2) எனக்கென்று எதுவுமில்லை கூடவும் வருவதில்லை (2) கடைசிவரை நீரே கடைசிவரை நீரே கடைசிவரை நீரே _ (3)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaamae Neerthaanayyaa Ellaamae Neerthaanayyaa (2) En Thuvakkamum Neer En Mutivum Neer Ellaamae Neerthaanayyaa Ellaamae Neerthaanayyaa (2) Indha Poomiyil Ummaiyallaamal Yaarumae Illai Naathaa (2) Poomiyil Vaazhnthaalum Paralogam Naan Senraalum Neer Inri Yaarumillai Neer Inri Yaarumillai Neer Inri Yaarumillai(3) En Jeevanai Paarkkilum Kirupai Pothumae Yesu Naathaa (2) Parisutthamaanavarae Jeevanin Athibathiyae (2) Kirupaiyai Thaarumaiyyaa Kirupaiyai Thaarumaiyyaa Kirupaiyai Thaarumaiyyaa (2) Indha Poomiyum Sondhamillai Enakku Ellaam Neerae (2) Enakkenru Ethuvumillai Koodavum Varuvathillai (2) Kataisivarai Neerae Kataisivarai Neerae Kataisivarai Neerae _ (3)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Am C G Am C F C G C Em C G Am Am G F G C Am Am Am Am C G Am G F Am Am G F G C Am Am Am C G Am G F Am Am G F G C Am Am Am Am C G Am G F Am