பாடல் #6857
எல்லா மகிமைக்கும் பாத்திரரே
🔤 Ellaa Makimaikkum Paatthirarae
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லா மகிமைக்கும் பாத்திரரே எல்லா கனத்திற்கும் பாத்திரரே அசைவாடும் தெய்வமே எங்கள் மேலே அசைவாடுமே செங்கடல் மேல் அசைவாடினீர் எல்லா தடைகளை மாற்றினீரே எங்கள் தடைகள் மேல் அசைவாடுமே உலர்ந்த எலும்பிற்கு உயிர் தந்தீரே என் வாழ்க்கையில் அசைவாடுமே என் வாழ்க்கையில் அசைவாடுமே எரிகோ மதில் மேல் அசைவாடினீர் எல்லாத் தடைகளை மாற்றினீரே எங்கள் மேலே அசைவாடுமே பவுலும் சீலாவும் பாடும்போது சிறைச்சாலையில் அசைவாடினீர் எங்கள் மேலே அசைவாடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaa Makimaikkum Paatthirarae Ellaa Kanatthirkum Paatthirarae Asaivaatum Theyvamae Enggal Maelae Asaivaatumae Senggatal Mael Asaivaatineer Ellaa Thataigalai Maarrineerae Enggal Thataigal Mael Asaivaatumae Ularndha Elumpirku Uyir Thantheerae En Vaazhkkaiyil Asaivaatumae En Vaazhkkaiyil Asaivaatumae Eriko Mathil Mael Asaivaatineer Ellaath Thataigalai Maarrineerae Enggal Maelae Asaivaatumae Pavulum Seelaavum Paatumpothu Siraichsaalaiyil Asaivaatineer Enggal Maelae Asaivaatumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Bm Em Em D G G C C(G) D G G C Am G G D G G C Am G G D G G C Am G D G G C Am G G D G