பாடல் #6855
எல்லா நாமத்திலும்
🔤 Ellaa Naamatthilum
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
🎼 Scale: D Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லா நாமத்திலும் நீரே மேலானவர் எல்லா முழங்கால்களும் உமக்கு முன் முழங்கிடுமே எல்லா நாவுகளும் இயேசுவே கர்த்தர் என்று அறிக்கை செய்திடுமே உம்மை ஆராதித்திடுமே பரிசுத்தரே பரிசுத்தரே நீர் ஒருவரே பரிசுத்தரே பாத்திரரே பாத்திரரே எல்லா மகிமைக்கும் பாத்திரரே உம் நாமம் உயர்த்திடுவோம் உம்மையே ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆராதிப்போம் உம் நாமத்தை உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம் உம் நாமத்தை தொழுதிடுவோம் பணிந்திடுவோம் வாழ்த்திடுவோம் உம் நாமத்தை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaa Naamatthilum Neerae Maelaanavar Ellaa Muzhangkaalkalum Umakku Mun Muzhangkitumae Ellaa Naavugalum Yesuvae Kartthar Enru Arikkai Seythitumae Ummai Aaraathitthitumae Parisuttharae Parisuttharae Neer Oruvarae Parisuttharae Paatthirarae Paatthirarae Ellaa Makimaikkum Paatthirarae Um Naamam Uyartthituvom Ummaiyae Aaraathippom Aaraathippom Aaraathippom Aaraathippom Um Naamatthai Uyartthituvom Uyartthituvom Uyartthituvom Um Naamatthai Thozhuthituvom Paninthituvom Vaazhtthituvom Um Naamatthai
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Em A D D Em A D Bm F#m Em A D G Bm F#m F#m Em A D Bm G G A F#m Bm G G A F#m G Em A D D G E A D D G E A D G E A D