பாடல் #6854
அபிஷேகம் என் தலைமேலே
🔤 Apishaegam En Thalaimaelae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Min
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 132 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அபிஷேகம் என் தலைமேலே ஆவியானவர் எனக்குள்ளே முழுங்கிடுவேன் சுவிசேஷம் சிறுமைப்பட்ட அனைவருக்கும் அபிஷேகம் என்மேலே ஆவியானவர் எனக்குள்ளே இதயங்கள் நொறுக்கப்பட்டோர் ஏராளம் ஏராளம் காயம் கட்டுவேன் தேசமெங்கும் இயேசுவின் நாமத்தினால் சிறையிலுள்ளோர் ஆயிரங்கள் விடுதலை பெறணுமே கட்டவிழ்க்கணும் கட்டவிழ்க்கணும் கட்டுக்களை உடைக்கணும் துதியின் உடை போர்த்தணுமே ஒடுங்கின ஜனத்திற்கு துயரத்திற்குப் பதிலாக ஆனந்த தைலம் வேண்டுமே கிருபையின் காலம் இதுவன்றோ அறிவிக்கணும் மிகவேகமாய் இரட்சகர் இயேசு வரப்போகிறார் ஆயத்தமாகணுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apishaegam En Thalaimaelae Aaviyaanavar Enakkullae Muzhungkituvaen Suvisaesham Sirumaippatta Anaivarukkum Apishaegam Enmaelae Aaviyaanavar Enakkullae Idhayanggal Norukkappattor Aeraalam Aeraalam Kaayam Kattuvaen Thaesamengkum Yesuvin Naamatthinaal Siraiyilullor Aayiranggal Vitudhalai Peranumae Kattavizhkkanum Kattavizhkkanum Kattukkalai Utaikkanum Thuthiyin Utai Portthanumae Otungkina Janatthirku Thuyaratthirkup Pathilaaga Aanandha Thailam Vaentumae Kirupaiyin Kaalam Ithuvanro Arivikkanum Migavaegamaay Iratsakar Yesu Varappokiraar Aayatthamaaganumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Gm C Dm Dm F Gm A# Dm F A# A F Gm Dm Dm C Gm Dm F C Gm A7 Dm C Gm Dm F C Gm A7 Dm C Gm Dm F C Gm A7 Dm C Gm Dm F C Gm A7