பாடல் #6850
எலியாவே எலியாவே
🔤 Eliyaavae Eliyaavae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
🎼 Scale: D Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எலியாவே! எலியாவே! சோர்ந்திடாதே! சோர்ந்திடாதே! சூழ்நிலைகள் கண்டு நீயும் சூரைச் செடி கீழ் அமர்ந்தாயோ அழைத்தவர் நடத்திடுவார் அதிசயங்கள் காணச் செய்குவார் காகம் கொண்டு போஷித்த கர்த்தர் உனக்குண்டு ஒரு நாளும் உன்னைக் கைவிடார் விதவையைக் கொண்டு ஆதரித்தவர் ஒரு நாளும் உன்னை மறவார் மாந்தர்களின் வார்த்தையால் மனம் கலங்கி சோர்ந்து நீ போனாயோ கலங்கிட வேண்டாம் மனம் பதறிட வேண்டாம் ஜீவ வார்த்தை உனக்கு உண்டு ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார் எந்நாளும் உன்னைக் காப்பார் உனக்கெதிராய் உருவாகிடும் ஆயுதங்கள் வாய்க்காதே பெலப்படுத்தும் நேசர் உன்னைக் காண்கிறார் புது பெலன் உனக்கு தருகிறார் திடன் கொண்டு தொடர்ந்து ஓடு உன் பயணம் வெகு தூரமுண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eliyaavae! Eliyaavae! Sornthitaathae! Sornthitaathae! Soozhnilaigal Kantu Neeyum Sooraich Seti Keezh Amarnthaayo Azhaitthavar Natatthituvaar Athisayanggal Kaanach Seykuvaar Kaagam Kontu Poshittha Kartthar Unakkuntu Oru Naalum Unnaik Kaivitaar Vidhavaiyaik Kontu Aadharitthavar Oru Naalum Unnai Maravaar Maandharkalin Vaartthaiyaal Manam Kalangki Sornthu Nee Ponaayo Kalangkida Vaentaam Manam Patharida Vaentaam Jeeva Vaartthai Unakku Untu Jeevanulla Devan Irukkinraar Ennaalum Unnaik Kaappaar Unakkethiraay Uruvaakitum Aayudhanggal Vaaykkaathae Pelappatutthum Naesar Unnaik Kaankiraar Puthu Pelan Unakku Tharukiraar Thidan Kontu Thodarnthu Otu Un Payanam Veku Thooramuntu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm C C A Dm Dm C C A Dm Dm F C A Dm Dm Dm Gm Dm Gm C Ab A Dm Dm Dm Gm Dm Gm C Ab A Dm