பாடல் #685
இன்ப நதியே தென்றலே காற்றே
🔤 Inba Nathiyae Thendralae Kaarrae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்ப நதியே தென்றலே காற்றே அக்கினி தழலே வெண்புறாவே ஜீவ நதியாய் நீர் வாருமே தென்றல் காற்றாய் நீர் வாருமே அக்கினி தழலாய் நீர் வாருமே வெண்புறாவாய் நீர் வாருமே வானத்துப் பனியாய் நீர் வாருமே ஞானத்தின் பிறப்பிடமே வாருமே சிலுவை சுமந்து தவிப்பவர்க்கு இளைப்பாறும் நதியாய் நீர் வாருமே ஆனந்த தைலமாய் வாருமே ஆரோக்கிய நதியாய் நீர் வாருமே நெருக்கப்பட்ட எம் உள்ளங்களில் ஆறுதலாய் நீர் வாருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inba Nathiyae Thendralae Kaarrae Akkini Thazhalae Venpuraavae Jeeva Nathiyaay Neer Vaarumae Thendral Kaarraay Neer Vaarumae Akkini Thazhalaay Neer Vaarumae Venpuraavaay Neer Vaarumae Vaanatthup Paniyaay Neer Vaarumae Njaanatthin Pirappidamae Vaarumae Siluvai Sumanthu Thavippavarkku Ilaippaarum Nathiyaay Neer Vaarumae Aanandha Thailamaay Vaarumae Aarokkiya Nathiyaay Neer Vaarumae Nerukkappatta Em Ullanggalil Aarudhalaay Neer Vaarumae