பாடல் #6847
எருசலேமே எருசலேமே நான்
🔤 Erusalaemae Erusalaemae Naan
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: G Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எருசலேமே எருசலேமே நான் உன்னை எப்படி மறப்பேன் உலகின் முத்தே உன்னதரின் சொத்தே இரட்சகரை அருளினீரே நான் உன்னை மறந்தால் என் வலது கரம் என் தொழிலை மறப்பது போல் கர்த்தரின் கண்களும் இருதயமும் எருசலேமே என்றும் உன்னில் உள்ளதே பரிசுத்த நகரமே எருசலேமே நீ கர்த்தரின் சிங்காசனம் உனக்கு விரோதமாய் யுத்தம் செய்பவர் கர்த்தரின் கோபத்தால் அழிந்திடுவார் எருசலேம் நகருக்காய் ஜெபிப்பவர்கள் மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுவார் கடைசி நாளில் கர்த்தரின் பாதம் உன் ஒலிவமலைமேல் வந்து நிற்குமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Erusalaemae Erusalaemae Naan Unnai Eppati Marappaen Ulakin Mutthae Unnatharin Sotthae Iratsakarai Arulineerae Naan Unnai Maranthaal En Valathu Karam En Thozhilai Marappathu Pol Karttharin Kankalum Irudhayamum Erusalaemae Enrum Unnil Ullathae Parisuttha Nakaramae Erusalaemae Nee Karttharin Singkaasanam Unakku Virodhamaay Yuttham Seypavar Karttharin Kobatthaal Azhinthituvaar Erusalaem Nakarukkaay Jepippavarkal Makizhchsiyaay Vaazhnthituvaar Kataisi Naalil Karttharin Paadham Un Olivamalaimael Vanthu Nirkumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm F F Eb Gm Ab Eb Eb F Ab Ab Eb F Ab Ab Eb Eb F F Ab Ab Eb F Ab Ab Eb F Ab Ab Eb F Ab Ab Eb F Ab