பாடல் #6846
எருசலம் என் ஆலயம்
🔤 Erusalam En Aalayam
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: Ballad
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எருசலம் என் ஆலயம் ஆசித்த வீடதே நான் அதைக் கண்டு பாக்கியம் அடைய வேண்டுமே அடைய வேண்டுமே அடைய வேண்டுமே பொற்தளம் போட்ட வீதியில் எப்போதுலாவுவேன் பளிங்காய் தோன்றும் ஸ்தலத்தில் எப்போது பணிவேன் எப்போது பணிவேன் எப்போது பணிவேன் எந் நாளும் கூட்டம் கூட்டமாய் நிற்கும் அம்மோட்சத்தார் கர்த்தாவை போற்றிக் களிப்பாய் ஓய்வின்றிப் பாடுவார் ஓய்வின்றிப் பாடுவார் ஓய்வின்றிப் பாடுவார் நானும் அங்குள்ள கூட்டத்தில் சேர்ந்தும்மைக் காணவே வாஞ்சித்து லோக துன்பத்தில் களிப்பேன் இயேசுவே களிப்பேன் இயேசுவே களிப்பேன் இயேசுவே எருசலேம் என் ஆலயம் நான் உன்னில் வாழுவேன் என் ஆவல் என் அடைக்கலம் எப்போது சேருவேன் எப்போது சேருவேன் எப்போது சேருவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Erusalam En Aalayam Aasittha Veedathae Naan Athaik Kantu Paakkiyam Ataiya Vaentumae Ataiya Vaentumae Ataiya Vaentumae Porthalam Potta Veethiyil Eppothulaavuvaen Palingkaay Thonrum Sthalatthil Eppothu Panivaen Eppothu Panivaen Eppothu Panivaen En Naalum Koottam Koottamaay Nirkum Ammotsatthaar Kartthaavai Porrik Kalippaay Oyvinrip Paatuvaar Oyvinrip Paatuvaar Oyvinrip Paatuvaar Naanum Angkulla Koottatthil Saernthummaik Kaanavae Vaanjsitthu Loga Thunbatthil Kalippaen Yesuvae Kalippaen Yesuvae Kalippaen Yesuvae Erusalaem En Aalayam Naan Unnil Vaazhuvaen En Aaval En Ataikkalam Eppothu Saeruvaen Eppothu Saeruvaen Eppothu Saeruvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Bb F G C F Bb F C F Dm Bb F G C7 F Bb F F G C F Bb F F C F Dm Bb F G C7 F Bb F F G C F Bb F F C F Dm Bb F G C7 F Bb F F G C F Bb F F C F Dm Bb F G C7 F Bb F F G C F Bb F F C F Dm Bb F G C7