பாடல் #6845
எரிகோ கோட்டை விழுகுதே
🔤 Eriko Kottai Vizhukuthae
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எரிகோ கோட்டை விழுகுதே துதியில் ஜெயமும் கிடைக்குதே இரும்புத் தாழ்ப்பாள் முறியுதே வெண்கல கதவும் உடையுதே ஓ...ஓ.. விடுதலை ஓ...ஓ.. விடுதலை ஓ...ஓ.. விடுதலை என்றும் விடுதலை தோமா கனவு பலிக்குதே இந்திய தேசம் எழும்புதே வாலிபர் உள்ளம் ஒளிருதே தேசத்தில் எழுப்புதல் பரவுதே... பாவத்தின் விடுதலை கிடைக்குதே தேவனின் கிருபை பெருகுதே புதிய சிந்தை வளருதே என் உள்ளம் தேசத்தில் பறக்குதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eriko Kottai Vizhukuthae Thuthiyil Jeyamum Kitaikkuthae Irumputh Thaazhppaal Muriyuthae Venkala Kathavum Utaiyuthae O...o.. Vitudhalai O...o.. Vitudhalai O...o.. Vitudhalai Enrum Vitudhalai Thomaa Kanavu Palikkuthae Inthiya Thaesam Ezhumputhae Vaalibar Ullam Oliruthae Thaesatthil Ezhuppudhal Paravuthae... Paavatthin Vitudhalai Kitaikkuthae Devanin Kirupai Perukuthae Puthiya Sinthai Valaruthae En Ullam Thaesatthil Parakkuthae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Gm Am C F Gm Am C F Gm Bb C F Gm Bb C F Bb F F Bb C F Bb F F Bb F F Gm Am C F Gm Am C F Gm Bb C F Gm Bb C F Gm Am C F Gm Am C F Gm Bb C F Gm Bb C