பாடல் #6841
எப்போழுது உம் சந்நிதியில்
🔤 Eppozhuthu Um Sannithiyil
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: Pop & Rock
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்போழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன தாகமாயிருக்கின்றேன் ஜீவனுள்ள தேவன்மேலே தாகமாயிருக்கின்றேன் அதிகமாய் துதிக்கின்றேன் தாகமாயிருக்கின்றேன் – எப்பொ தண்ணீருக்காய் மானானது தாகம் கொள்வதுபோல் என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது இரட்சகரே உம் வருகையிலே நிச்சயமாய் உம் முகம் காண்பேன் தாகமாய் இருக்கின்றேன் அதிகமாய் துதிக்கின்றேன் – எப்பொ ஆத்துமாவே நீ கலங்குவதேன் சோர்ந்து போவது ஏன் கர்த்தரையே நம்பியிரு அவர் செயல்கள் நினைத்துத் துதி – இரட்சகரே காலைதோறும் உம் பேரன்பைக் கட்டளையிடுகிறீர் இரவுபகல் உம் துதிப்பாடல் என் நாவில் ஒலிக்கிறது – இரட்சகரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppozhuthu Um Sannithiyil Vanthu Nirpaena Thaagamaayirukkinraen Jeevanulla Devanmaelae Thaagamaayirukkinraen Athigamaay Thuthikkinraen Thaagamaayirukkinraen – Eppo Thanneerukkaay Maanaanathu Thaagam Kolvathupol En Aanmaa Ummaitthaanae Thaetith Thavikkirathu Iratsakarae Um Varukaiyilae Nicchayamaay Um Mugam Kaanpaen Thaagamaay Irukkinraen Athigamaay Thuthikkinraen – Eppo Aatthumaavae Nee Kalangkuvathaen Sornthu Povathu Aen Karttharaiyae Nampiyiru Avar Seyalkal Ninaitthuth Thuthi – Iratsakarae Kaalaithorum Um Paeranpaik Kattalaiyitukireer Iravubakal Um Thuthippaadal En Naavil Olikkirathu – Iratsakarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Dm
C
Gm A# F
F Gm Am A#
C F
A# A#m F A#
A#m F
F Am
F7 A#
Gm Eb
C F
A# F
Gm F
A# A#m F
A# A#m F
F Am
F7 A#
Gm Eb
C F
F Am
F7 A#
Gm Eb
C F