பாடல் #6840
எப்போதும் என் முன்னே
🔤 Eppothum En Munnae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: G Major
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 135 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்போதும் என் முன்னே உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் என் மேய்ப்பர் நீர்தானையா குறை ஒன்றும் எனக்கில்லையே என் நேசரே என் மேய்ப்பரே எப்போதும் நீர்தானையா என் முன்னே நீர்தானையா உம் இல்லம் ஆனந்தம் பரிபூரண ஆனந்தம் பேரின்பம் நீர்தானையா நிரந்தர பேரின்பமே - என் நேசரே என் இதயம் மகிழ்கின்றது உடலும் அளைப்பாறுது எனைக் காக்கும் தகப்பன் நீரே பரம்பரைச் சொத்தும் நீரே என் செல்வம் என் தாகம் எல்லாமே நீர்தானையா எனக்குள்ளே வாழ்கின்றீர் அசைவுற விடமாட்ஏர் கல்வாரி எனக்காக காயங்கள் எனக்காக திரு இரத்தம் எனக்காக சிந்தியே ஜீவன் தந்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppothum En Munnae Ummaitthaan Nirutthiyullaen En Maeyppar Neerthaanaiyaa Kurai Onrum Enakkillaiyae En Naesarae En Maeypparae Eppothum Neerthaanaiyaa En Munnae Neerthaanaiyaa Um Illam Aanandham Paripoorana Aanandham Paerinbam Neerthaanaiyaa Nirandhara Paerinbamae - En Naesarae En Idhayam Makizhkindrathu Udalum Alaippaaruthu Enaik Kaakkum Thakappan Neerae Parambaraich Sotthum Neerae En Selvam En Thaagam Ellaamae Neerthaanaiyaa Enakkullae Vaazhkinreer Asaivura Vidamaataer Kalvaari Enakkaaga Kaayanggal Enakkaaga Thiru Rattham Enakkaaga Sinthiyae Jeevan Thantheer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G G D G C Am D G G C D G C D G G Bm C D G Em C Am D G G Bm C D G Em C Am D G G Bm C D G Em C Am D G G Bm C D G Em C Am D G