பாடல் #684
இன்ப துன்பம் நேரத்திலும்
🔤 Inba Thunbam Naeratthilum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்ப துன்ப நேரத்திலும் அப்பா என்னை நடத்தும் இன்ப துன்ப நேரத்திலும் இயேசப்பா என்னை நடத்தும் நேச மார்பினில் சாய்ந்துமே வாழவே பெலன் தாருமே போதும் உந்தன் நேசம் எனக்கு 2 போதும் உந்தன் அன்பு மட்டுமே நேசத்தால் சுகமாயினேன் 2 பாசத்தாலே பாடி போற்றுவேன் கல்வாரியின் தியாக அன்பிற்கு 2 ஈடு இணை எங்கு உண்டு ஆ! அந்த அன்பின் மேன்மையை 2 நன்றியுடன் போற்றி பாடுவேன். நேசர் உமக்காய் வாழுவேன் 2 என்றும் சாட்சியாக ஜீவிப்பேன் வெற்றியுடன் ஓட்டம் முடித்து 2 அப்பாவின் பாதம் சேருவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inba Thunba Naeratthilum Appaa Ennai Natatthum Inba Thunba Naeratthilum Yesappaa Ennai Natatthum Naesa Maarpinil Saaynthumae Vaazhavae Pelan Thaarumae Pothum Undhan Naesam Enakku 2 Pothum Undhan Anpu Mattumae Naesatthaal Sugamaayinaen 2 Paasatthaalae Paati Porruvaen Kalvaariyin Thiyaaga Anpirku 2 Eetu Inai Engku Untu Aa! Andha Anpin Maenmaiyai 2 Nanriyudan Porri Paatuvaen. Naesar Umakkaay Vaazhuvaen 2 Enrum Saatsiyaaga Jeevippaen Verriyudan Ottam Mutitthu 2 Appaavin Paadham Saeruvaen