பாடல் #6837
எப்படி நான் பாடுவேன்
🔤 Eppati Naan Paatuvaen
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Minor
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 96 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்படி நான் பாடுவேன் என்ன சொல்லி நான் துதிப்பேன் இரத்தம் சிந்தி மீட்டவரே இரக்கம் நிறைந்தவரே இரக்கம் நிறைந்தவரே அபிஷேகித்து அணைப்பவரே ஆறுதல் நாயகனே ஆறுதல் நாயகனே உந்தன் பாதம் அமர்ந்திருந்து ஓயாமல் முத்தம் செய்கிறேன் ஓயாமல் முத்தம் செய்கிறேன் என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு நீர்தானையா நல்ல பங்கு நீர்தானையா வருகையில் எடுத்துக் கொள்வீர் கூடவே வைத்துக் கொள்வீர் கூடவே வைத்துக் கொள்வீர் உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே தூக்கி எடுத்தவரே உந்தன் நாமம் உயர்த்திடுவேன் உம் விருப்பம் செய்திடுவேன் உம் விருப்பம் செய்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppati Naan Paatuvaen Enna Solli Naan Thuthippaen Rattham Sinthi Meettavarae Irakkam Niraindhavarae Irakkam Niraindhavarae Apishaekitthu Anaippavarae Aarudhal Naayakanae Aarudhal Naayakanae Undhan Paadham Amarnthirunthu Oyaamal Muttham Seykiraen Oyaamal Muttham Seykiraen Ennai Vittu Etubataadha Nalla Pangku Neerthaanaiyaa Nalla Pangku Neerthaanaiyaa Varukaiyil Etutthuk Kolveer Koodavae Vaitthuk Kolveer Koodavae Vaitthuk Kolveer Ulaiyaana Saerrininru Thookki Etutthavarae Thookki Etutthavarae Undhan Naamam Uyartthituvaen Um Viruppam Seythituvaen Um Viruppam Seythituvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Eb
C7 Ab
Fm
F
Bb Fm
Fm Bbm Fm
F
Bb Fm
Fm Bbm Fm
F
Bb Fm
Fm Bbm Fm
F
Bb Fm
Fm Bbm Fm
F
Bb Fm
Fm Bbm Fm
F
Bb Fm
Fm Bbm Fm
F
Bb Fm
Fm Bbm Fm