பாடல் #6835
என்றைக்கு காண்பேனோ
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
Scale: E Major
Beat: 3/4
🎸 Chords Available
என்றைக்குக் காண்பேனோ என் ஏசு தேவா? குன்றாத தேவ குமாரனைத் தானே நான் - என் 1. பரகதி திறந்து, பாரினில் பிறந்து, நரர் வடிவாய் வந்த ராஜ உல்லாசனை - என் 2. ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து, சிந்தையில் உவந்த வசீகர சிநேகனை - என் 3. மாசில்லா நாதன், மாமறை நூலன், ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான் - என்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E G# A B E G#m F#m B E E C#m A B E E C#m A B E E C#m A B E