பாடல் #6833
என்றும் ஆனந்தம்
🔤 Enrum Aanandham
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Minor
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 136 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார் துதிப்பேன் துதிப்பேன் துதித்துக் கொண்டேயிருப்பேன் அல்லேலூயா ஆனந்தமே (2) உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில் என்றும் தங்குவேன் தேவனை நோக்கி அடைக்கலப் பாறை என்றே சொல்லுவேன் தமது சிறகால் என்னை மூடி காத்து நடத்துவார் அவரது வசனம் ஆவியின் பட்டயம் எனது கேடகம் வழிகளிலெல்லாம் என்னைக் காக்க தூதர்கள் எனக்குண்டு பாதம் கல்லில் மோதாமல் காத்து கரங்களில் ஏந்துவார் சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் நடந்தே செல்லுவேன் சாத்தானின் சகல வலிமையை வெல்ல அதிகாரம் எனக்குண்டு இரவின் பயங்கரம் பகலின் அம்பு எதற்கும் பயமில்லை உன்னத தேவன் எனது அடைக்கலம் தங்கும் உறைவிடம் தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு என்றும் விடுதலை அவரது நாமம் அறிந்த எனக்கு அவரே அடைக்கலம் ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு என்றும் பதிலுண்டு என்னோடு இருந்து விடுதலை கொடுத்து என்னை உயர்த்துவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enrum Aanandham En Yesu Tharukiraar Thuthippaen Thuthippaen Thuthitthuk Kontaeyiruppaen Allaelooyaa Aanandhamae (2) Unnathar Maraivil Vallavar Nizhalil Enrum Thangkuvaen Devanai Nokki Ataikkalap Paarai Enrae Solluvaen Thamathu Sirakaal Ennai Mooti Kaatthu Natatthuvaar Avarathu Vasanam Aaviyin Pattayam Enathu Kaedakam Vazhigalilellaam Ennaik Kaakka Thoodharkal Enakkuntu Paadham Kallil Mothaamal Kaatthu Karanggalil Aenthuvaar Singgatthin Maelum Paampin Maelum Natanthae Selluvaen Saatthaanin Sakala Valimaiyai Vella Athikaaram Enakkuntu Iravin Payanggaram Pakalin Ampu Edharkum Payamillai Unnatha Devan Enathu Ataikkalam Thangkum Uraividam Devanaich Saarnthu Vaazhkindra Enakku Enrum Vitudhalai Avarathu Naamam Arindha Enakku Avarae Ataikkalam Aabatthu Naeram Kooppitum Enakku Enrum Pathiluntu Ennotu Irunthu Vitudhalai Kotutthu Ennai Uyartthuvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm C Fm
Db Fm
Eb
Db Eb Fm
Fm(Eb Ab Fm)Cm
Fm C7 Fm
Eb Db Fm
Bbm Eb Bbm Eb
Db Eb Fm
Fm C7 Fm
Eb Db Fm
Bbm Eb Bbm Eb
Db Eb Fm
Fm C7 Fm
Eb Db Fm
Bbm Eb Bbm Eb
Db Eb Fm
Fm C7 Fm
Eb Db Fm
Bbm Eb Bbm Eb
Db Eb Fm
Fm C7 Fm
Eb Db Fm
Bbm Eb Bbm Eb
Db Eb Fm
Fm C7 Fm
Eb Db Fm
Bbm Eb Bbm Eb
Db Eb Fm
Fm C7 Fm
Eb Db Fm
Bbm Eb Bbm Eb
Db Eb Fm