பாடல் #6831
என்னோடு கூட சேர்ந்து அவரை பாடுவீர்களா
🔤 Ennotu Kooda Saernthu Avarai Paatuveerkalaa
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னோடு கூட சேர்ந்து அவரை பாடுவீர்களா ஆமென் ஆல்லேலூயா என்னோடு கூட சேர்ந்து அவரை துதிப்பீர்களா ஆமென் அல்லேலூயா நீரே சர்வ வல்ல தேவனே நீரே நாங்கள் நம்பும் தேவனே நீரே எங்கள் துதிக்கு பாத்திரர் ஆமென் அல்லேலூயா பெயர் சொல்லி அழைத்தவர் அவரே அவரே நம் தாழ்வில் நினைத்தவர் அவரே அவரே இம்மட்டும் நடத்தினவர் அவரே அவரே இனிமேலும் நடத்துபவர் அவரே அவரே யுத்தத்தில் வல்லவர் அவரே அவரே யூதாவின் ராஜசிங்கம் அவரே அவரே சேனைகளின் கர்த்தரும் அவரே அவரே சர்வத்தை ஆள்பவர் அவரே அவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennotu Kooda Saernthu Avarai Paatuveerkalaa Aamen Aallaelooyaa Ennotu Kooda Saernthu Avarai Thuthippeerkalaa Aamen Allaelooyaa Neerae Sarva Valla Devanae Neerae Naanggal Nampum Devanae Neerae Enggal Thuthikku Paatthirar Aamen Allaelooyaa Peyar Solli Azhaitthavar Avarae Avarae Nam Thaazhvil Ninaitthavar Avarae Avarae Immattum Natatthinavar Avarae Avarae Inimaelum Natatthubavar Avarae Avarae Yutthatthil Vallavar Avarae Avarae Yoothaavin Raajasinggam Avarae Avarae Saenaigalin Karttharum Avarae Avarae Sarvatthai Aalpavar Avarae Avarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Am Bm C D G Am D G G Am Bm C D G Am D G G D Em C Bm G D Em C Bm G D Em C A C(Am) D G G F G G F G G F G G F G G F G G F G G F G G F G