பாடல் #6827
என்னை வெறுமையாக்கினேன்
🔤 Ennai Verumaiyaakkinaen
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: C Minor
🥁 Beat: Ballad
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை வெறுமையாக்கினேன் உம்மை மகிமைப்படுத்தினேன் நான் யார் நான் யார் ஒரு மனிதன் தானே நான் யார் நான் யார் வெறும் களிமண் தானே நான் யார் நான் யார் வெறும் களிமண் தானே நான் யார் நான் யார் வெறும் களிமண் தானே ...என்னை நான் யார் நான் யார் ஒரு மனுஷி தானே நான் யார் நான் யார் வெறும் தூசி தானே நான் யார் நான் யார் வெறும் தூசி தானே நான் யார் நான் யார் வெறும் தூசி தானே இல்லை இல்லை நான் ஒன்றும் இல்லை உந்தன் கையில் நான் சிறுபிள்ளை உந்தன் கையில் நான் சிறுபிள்ளை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Verumaiyaakkinaen Ummai Makimaippatutthinaen Naan Yaar Naan Yaar Oru Manidhan Thaanae Naan Yaar Naan Yaar Verum Kaliman Thaanae Naan Yaar Naan Yaar Verum Kaliman Thaanae Naan Yaar Naan Yaar Verum Kaliman Thaanae ...ennai Naan Yaar Naan Yaar Oru Manushi Thaanae Naan Yaar Naan Yaar Verum Thoosi Thaanae Naan Yaar Naan Yaar Verum Thoosi Thaanae Naan Yaar Naan Yaar Verum Thoosi Thaanae Illai Illai Naan Onrum Illai Undhan Kaiyil Naan Sirupillai Undhan Kaiyil Naan Sirupillai
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Bb Bb Gm CM Cm Eb Gm Cm Eb Cm Eb Fm Bb Cm Eb Fm G7 Cm Cm Eb Gm Cm Bb Cm Eb Fm Bb Cm Eb Fm G7 Cm Cm Eb Gm Cm Bb Cm Eb Fm G7 Cm