பாடல் #6825
என்னை வல்லடிக்கு நீக்கி
🔤 Ennai Vallatikku Neekki
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி உன்னதத்தில் வைத்ததை மறப்பேனோ -- 2 நீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன் நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன் -- 2 எந்தன் ஆதரவே எந்தன் அடைக்கலமே எந்தன் மறைவிடமே உம்மை ஆராதிப்பேன் -- 2 ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர் உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர் எதிரான யோசனை அதமாக்கினீர் உந்தனின் யோசனை நிறைவேற்றினீர் ஆயிரம் என்னோடு போரிட்டாலும் என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர் - 2 நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர் கரடான பாதையில் தூக்கிச் சென்றீர் முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர் எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர் நீர்தந்த தரிசனம் நிறைவேற்றினீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Vallatikku Neekki Um Karanggalaal Thookki Unnathatthil Vaitthathai Marappaeno -- 2 Neer Sonnathinaal Naan Pizhaitthukkontaen Neer Kandathinaal Naan Jeevan Perraen -- 2 Endhan Aadharavae Endhan Ataikkalamae Endhan Maraividamae Ummai Aaraathippaen -- 2 Aazhatthil Irutthennai Thookkivitteer Uyarvaana Thalanggalil Nirutthi Vaittheer Ethiraana Yosanai Adhamaakkineer Undhanin Yosanai Niraivaerrineer Aayiram Ennotu Porittaalum Ennai Maerkollum Athikaaram Peravillaiyae Kirupaiyinaal Ennai Mootikkonteer - 2 Naan Thallunda Idanggalil Uyartthi Vaittheer Karataana Paathaiyil Thookkich Senreer Mullulla Idanggalil Sumanthu Konteer Enakkaaga Kuritthathai Enakku Thantheer Neerthandha Tharisanam Niraivaerrineer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F
Dm
Bb F
Gm C
Am Dm
C F
Am Dm
Bb C
Bb C
Bb C
Am Gm
C F
F C F
Dm Gm C F
Gm Dm C
Gm Bb C
F C F
Dm Gm C F
Gm Dm C
Gm Bb C
F C F
Dm Gm C F
Gm Dm C
Gm Bb C