பாடல் #6824
என்னை மீட்க வந்தீரே
🔤 Ennai Meetka Vantheerae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை மீட்க வந்தீரே எனக்காக ஜீவன் தந்தீரே உம்மைப்போல தேவன் இல்லையே இரத்தம் சிந்தி மீட்டீரே பாவ பாரம் சுமந்து தீர்த்தீரே சிலுவையின் சுதந்திரம் நீரே இயேசுவே…. ஒ…. இன்றைய நாள் ஆனந்தமே என் பாவம் போனதே ஒ… இன்றைய நாள் ஆனந்தமே நீர் என்றும் என்னோடே… உலகத்தை ஜெயித்தீரே ஜீவ கிரீடம் எனக்கு கொடுத்தீரே உந்தன் மகிமையில் சேர்த்துக் கொண்டீரே எக்காளம் முழங்கிட மோட்சத்தில் என்னை சேர்த்தீரே வந்தே பவனி வருவீரே இயேசுவே…. ஒ…. இன்றைய நாள் ஆனந்தமே என் பாவம் போனதே ஒ… இன்றைய நாள் ஆனந்தமே நீர் என்றும் என்னோடே… ஓ.. என் தேவனே என் ராஜனே என்னை மீட்டுக் கொண்டீரே - ஒ…. இன்றைய நாள் ஆனந்தமே என் பாவம் போனதே ஒ… இன்றைய நாள் ஆனந்தமே நீர் என்றும் என்னோடே…
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Meetka Vantheerae Enakkaaga Jeevan Thantheerae Ummaippola Devan Illaiyae Rattham Sinthi Meetteerae Paava Paaram Sumanthu Theerttheerae Siluvaiyin Sudhanthiram Neerae Yesuvae…. O…. Inraiya Naal Aanandhamae En Paavam Ponathae O… Inraiya Naal Aanandhamae Neer Enrum Ennotae… Ulakatthai Jeyittheerae Jeeva Kireedam Enakku Kotuttheerae Undhan Makimaiyil Saertthuk Konteerae Ekkaalam Muzhangkida Motsatthil Ennai Saerttheerae Vanthae Pavani Varuveerae Yesuvae…. O…. Inraiya Naal Aanandhamae En Paavam Ponathae O… Inraiya Naal Aanandhamae Neer Enrum Ennotae… O.. En Devanae En Raajanae Ennai Meettuk Konteerae - O…. Inraiya Naal Aanandhamae En Paavam Ponathae O… Inraiya Naal Aanandhamae Neer Enrum Ennotae…
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A
D
F#m D
A
D
F#m D
D E A D F#m
E A
A D F#m
E A
A
D
F#m D
A
D
F#m D
D E A D F#m
E A
A D F#m
E A
F#m E D
D A
A D F#m
E A
A D F#m
E A