பாடல் #6821
அபிஷேக நாதரே
🔤 Apishaega Naadharae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அபிஷேக நாதரே பரிசுத்த ஆவியே பொழிந்திடுமே இதயமதில் உன்னத ஆவியை பொழிந்திடுமே இதயமதில் உன்னத ஆவியை தூய நல் ஆவியால் உள்ளம் நிரம்பிட ஊற்றிடுமே ஆவியினால் அனுதினமும் நிறைந்து ஜெபித்திடுவேன் தேவனின் ஆவியால் அன்பை இதயத்தில் ஊற்றிடுமே உம்முடன் நெருக்கமுடன் இணைந்து வாழ்ந்திடுவேன் அக்கினி அபிஷேகம் தாரும் மகிமையை கண்டிடவே இறுதிவரை ஒளி கொடுத்து உமக்காய் ஜொலித்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apishaega Naadharae Parisuttha Aaviyae Pozhinthitumae Idhayamathil Unnatha Aaviyai Pozhinthitumae Idhayamathil Unnatha Aaviyai Thooya Nal Aaviyaal Ullam Nirampida Oorritumae Aaviyinaal Anuthinamum Nirainthu Jepitthituvaen Devanin Aaviyaal Anpai Idhayatthil Oorritumae Ummudan Nerukkamudan Inainthu Vaazhnthituvaen Akkini Apishaegam Thaarum Makimaiyai Kantidavae Iruthivarai Oli Kotutthu Umakkaay Jolitthituvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F A# Am Dm C A# Am F Gm C A7 A# Am F Gm C F F C F A# Gm C A# Am F C7 F F C F A# Gm C A# Am F C7 F F C F A# Gm C A# Am F C7 F