பாடல் #6820
என்னை நடத்தும் இயேசு நாதா
🔤 Ennai Natatthum Yesu Naathaa
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 80 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா எனக்குள் வாழும் எந்தன் நேசா உமக்கு நன்றி ஐயா ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர் உமக்கு நன்றி ஐயா அழிவில் நின்று பாதுகாத்தீர் உமக்கு நன்றி ஐயா தேடி வந்தீர் பாட வைத்தீர் உமக்கு நன்றி ஐயா ஓடி ஓடி உழைக்கச் செய்தீர் உமக்கு நன்றி ஐயா பாவமில்லா தூயவாழ்வு வாழச் செய்பவரே பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி மலரச் செய்பவரே துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர் உமக்கு நன்றி ஐயா புலம்பல் மாற்றி ஆனந்தம்; தந்தீர் உமக்கு நன்றி ஐயா கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர் உமக்கு நன்றி ஐயா கவலை மாற்றி கரத்தால் அணைத்தீர் உமக்கு நன்றி ஐயா உலகம் மாயை எல்லாம் மாயை உணர்ந்தேன் உணர்ந்து கொண்டேன் உறவு பாசம் குப்பையென்றறிந்து உம்மையே பின் தொடர்ந்தேன் யேகோவாயீரே பார்த்துக் கொள்வீர் உமக்கு ஆராதனை யேகோவா நிசியே வெற்றி தருவீர் உமக்கு ஆராதனை யேகோவா ரூவா நல்ல ஆயன் உமக்கு ஆராதனை யேகோவா ரஃப்பா சுகம் தந்தீரே உமக்கு ஆராதனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Natatthum Yesu Naathaa Umakku Nanri Aiyaa Enakkul Vaazhum Endhan Naesaa Umakku Nanri Aiyaa Oliyaay Vantheer Vazhiyaith Thantheer Umakku Nanri Aiyaa Azhivil Ninru Paathukaattheer Umakku Nanri Aiyaa Thaeti Vantheer Paada Vaittheer Umakku Nanri Aiyaa Oti Oti Uzhaikkach Seytheer Umakku Nanri Aiyaa Paavamillaa Thooyavaazhvu Vaazhach Seypavarae Poovaay Valarnthu Pootthuk Kulungki Malarach Seypavarae Thuyaram Neekki Aarudhal Thantheer Umakku Nanri Aiyaa Pulambal Maarri Aanandham; Thantheer Umakku Nanri Aiyaa Kalakkam Neekki Kanneer Thutaittheer Umakku Nanri Aiyaa Kavalai Maarri Karatthaal Anaittheer Umakku Nanri Aiyaa Ulakam Maayai Ellaam Maayai Unarnthaen Unarnthu Kontaen Uravu Paasam Kuppaiyendrarinthu Ummaiyae Pin Thodarnthaen Yaekovaayeerae Paartthuk Kolveer Umakku Aaraadhanai Yaekovaa Nisiyae Verri Tharuveer Umakku Aaraadhanai Yaekovaa Roovaa Nalla Aayan Umakku Aaraadhanai Yaekovaa Rahppaa Sugam Thantheerae Umakku Aaraadhanai
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D A Bm A F#m Bm G D D Bm F#m Bm G D G D D Bm F#m Bm G D F#m Bm G D D Bm F#m Bm G D F#m Bm D Bm F#m Bm G D F#m Bm G D D Bm F#m Bm G D F#m Bm G D D Bm F#m Bm G D F#m Bm G D