பாடல் #6818
என்னை நடத்திடும் தேவா
🔤 Ennai Natatthitum Thaevaa
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: G Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை நடத்திடும் தேவா ஒவ்வொரு நாளும் உம் கரத்தால் (2) சிறகு உடைந்த பறவை போல் தள்ளாடி தடுமாறி நடக்கின்றேன் (2) தாங்குமைய்யா உம் வல்லமையால் தாங்குமைய்யா உம் கிருபையால் (2) உம்மை பிரிந்து நான் எங்கே போவேன் நித்திய ஜீவன் அளிப்பவரே (2) ஜீவனுள்ள வார்த்தைகள் உம்மிடம் தானுண்டு (2) உம்மை பிரிக்கும் பாவங்களை மேற்கொள்ள தேவா பெலந்தாருமே (2) போராட்டமான உலகினிலே போராடி ஜெயம் பெற (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Natatthitum Thaevaa Ovvoru Naalum Um Karatthaal (2) Siraku Utaindha Paravai Pol Thallaati Thatumaari Natakkinraen (2) Thaangkumaiyyaa Um Vallamaiyaal Thaangkumaiyyaa Um Kirupaiyaal (2) Ummai Pirinthu Naan Engkae Povaen Nitthiya Jeevan Alippavarae (2) Jeevanulla Vaartthaigal Ummidam Thaanuntu (2) Ummai Pirikkum Paavanggalai Maerkolla Thaevaa Pelanthaarumae (2) Poraattamaana Ulakinilae Poraati Jeyam Pera (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Eb F Gm Gm F Eb Gm Gm F Eb F Gm Gm F Eb Gm Gm F Eb F Gm Gm F Eb Gm Gm F Eb F Gm