பாடல் #6810
அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்கு
🔤 Apishaega Naadhanukku Aanandha Soroobanukku
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அபிஷேக நாதனுக்கு அனந்த சொருபனுக்கு சரணம் சரணம் சரணம் இன்ப நல் தேவனுக்கு இனிய நல் நாதனுக்கு - 2 துன்பம் போக்குவோனுக்கு துயரம் நீக்குவோனுக்கு - 2 ராஜாதி ராஜனுக்கு தேவாதி தேவனுக்கு - 2 கர்த்தாதி கர்த்தனுக்கு கருணை மணாளனுக்கு - 2 நித்திய தேவனுக்கு பரம நல் ராஜனுக்கு - 2 சத்திய போதனுக்கு சரித்திரம் தந்தோனுக்கு - 2 பரலோக தேவனுக்கு பரம நல் ராஜனுக்கு - 2 பாசம் காட்டிய நம்மை நேசிக்கும் தேவனுக்கும் - 2 உன்னத தேவனுக்கு உயர்ந்த நல் ராஜனுக்கு - 2 மண்ணிலே வாழ வைக்கும் மகிமை மணாளனுக்கு - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apishaega Naadhanukku Anandha Sorubanukku Saranam Saranam Saranam Inba Nal Devanukku Iniya Nal Naadhanukku - 2 Thunbam Pokkuvonukku Thuyaram Neekkuvonukku - 2 Raajaathi Raajanukku Thaevaathi Devanukku - 2 Kartthaathi Kartthanukku Karunai Manaalanukku - 2 Nitthiya Devanukku Parama Nal Raajanukku - 2 Satthiya Podhanukku Saritthiram Thanthonukku - 2 Paraloga Devanukku Parama Nal Raajanukku - 2 Paasam Kaattiya Nammai Naesikkum Devanukkum - 2 Unnatha Devanukku Uyarndha Nal Raajanukku - 2 Mannilae Vaazha Vaikkum Makimai Manaalanukku - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E B E E B C#m E E A B E A B E E A B E A B E E A B E A B E E A B E A B E E A B E A B E