பாடல் #6807
என்னை ஆசீர்வதித்தாலொழிய
🔤 Ennai Aaseervathitthaalozhiya
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: F Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை ஆசீர்வதித்தாலொழிய நான் உம்மை விடுவதில்லை உம் – 2 கிருபை தந்தாலொழிய நான் உம்மை விடுவதில்லை – 2 – என்னை இரவு முழுவதும் உந்தன் பாதம் அமர்ந்து ஜெபித்திடுவேன் ஒரு முடிவு கிடைக்கும் வரைக்கும் நான் கதறி அழுதிடுவேன் – 2 ஏனோ தெரியவில்லை என் இதயமும் அழுகிறது – 2 என் தேவனே என் இயேசுவே – 2 இந்த ஒரு விசை இரங்கிடும் – 3 கிருபை தந்தாலொழிய நான் உம்மை விடுவதில்லை – 2 வேர்னை இரத்தமாய் மாறும் வரைக்கும் கதறி ஜெபித்திடுவேன் உம் போர்வயை என் மேல் விரிக்கும் வரைக்கும் கதறி அழுதிடுவேன் உலகமே இருண்டாலும் என் உள்ளம் இருள்வதில்லை என் தெய்வமே ஒளி தரும் தீபமே – 2 என் கண்ணீரை நினைத்தருளும் – 3 -உம் கிருபை – என்னை என் ஆவி ஆத்துமா சரீரம் அனைத்தையும் ஒருமுகப்படுத்திடுவேன் இந்த பாவி என்னையும் நல்லவனாக்கி உம் சமூகம் சேர்த்திடுமே – 2 மன்னிக்கும் மன்னவனே என் மறைபொருள் ஞானவானே – 2 என் தகப்பனே என் இயேசுவே – 2 இந்த ஏழைக்கு இரங்கிடும் – 3 -உம் கிருபை – என்னை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Aaseervathitthaalozhiya Naan Ummai Vituvathillai Um – 2 Kirupai Thanthaalozhiya Naan Ummai Vituvathillai – 2 – Ennai Iravu Muzhuvathum Undhan Paadham Amarnthu Jepitthituvaen Oru Mutivu Kitaikkum Varaikkum Naan Kathari Azhuthituvaen – 2 Aeno Theriyavillai En Idhayamum Azhukirathu – 2 En Devanae En Yesuvae – 2 Indha Oru Visai Irangkitum – 3 Kirupai Thanthaalozhiya Naan Ummai Vituvathillai – 2 Vaernai Ratthamaay Maarum Varaikkum Kathari Jepitthituvaen Um Porvayai En Mael Virikkum Varaikkum Kathari Azhuthituvaen Ulakamae Iruntaalum En Ullam Irulvathillai En Theyvamae Oli Tharum Theebamae – 2 En Kanneerai Ninaittharulum – 3 -um Kirupai – Ennai En Aavi Aatthumaa Sareeram Anaitthaiyum Orumugappatutthituvaen Indha Paavi Ennaiyum Nallavanaakki Um Samoogam Saertthitumae – 2 Mannikkum Mannavanae En Maraiporul Njaanavaanae – 2 En Thakappanae En Yesuvae – 2 Indha Aezhaikku Irangkitum – 3 -um Kirupai – Ennai
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm C
C Fm
Ab C
Eb Fm
Fm
Ab Eb
Bbm Eb
Eb C Fm
Fm Bbm
Bbm C
Ab Db Eb C
C Fm
Ab C
Eb Fm
Fm
Ab Eb
Bbm
Eb
Eb C Fm
Fm Bbm
Bbm C
Ab Db Eb C
C Fm
Fm
Fm
Ab Eb
Bbm Eb
Eb C Fm
Fm Bbm
Bbm C
Ab Db Eb C
C Fm