பாடல் #6804
என்னுள்ளமே என்றென்றுமாய்
🔤 Ennullamae Enrenrumaay
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னுள்ளமே என்றென்றுமாய் எந்நாளும் பாடியே போற்றுவாய் சார்ந்து அவரை ஏகுவாய் இயேசுவே உன் தஞ்சமே உந்தனின் தேவனே என்றுமாய் தாங்கியே காப்பவர் தாயினும் அன்புடன் தாங்கி ஏந்தி சுமப்பவர் உன்பேரில் கண்களை வைத்துமே உந்தனை நடத்துவார் ஆறுதல் அளிப்பவர் என்றும் அவரை நம்பிடுவாய் உன் சத்தம் கேட்டதும் இயேசுவே இரங்கியே பதில் செய்வார் தேவனில் அமர்ந்திரு நம்பும் நன்மை வந்தடையும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennullamae Enrenrumaay Ennaalum Paatiyae Porruvaay Saarnthu Avarai Aekuvaay Yesuvae Un Thanjjamae Undhanin Devanae Enrumaay Thaangkiyae Kaappavar Thaayinum Anpudan Thaangki Aenthi Sumappavar Unpaeril Kankalai Vaitthumae Undhanai Natatthuvaar Aarudhal Alippavar Enrum Avarai Nampituvaay Un Sattham Kaettathum Yesuvae Irangkiyae Pathil Seyvaar Devanil Amarnthiru Nampum Nanmai Vandhataiyum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm F Eb Gm A# F Cm G# Cm G# Fm G Cm Cm Gm F A# Cm Eb Gm A# G# G# Fm G Cm Cm Gm F A# Cm Eb Gm A# G# G# Fm G C Cm Gm F A# Cm Eb Gm A# G# G# Fm G C