பாடல் #6801
என்னாலே நீ மறக்கப்படுவதில்லை
🔤 Ennaalae Nee Marakkappatuvathillai
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
🎼 Scale: D Minor
🥁 Beat: Ballad
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னாலே நீ மறக்கப்படுவதில்லை என் வார்த்தை மாறுவதே இல்லை – 2 உன்னைக் கைவிடுவதில்லை உன்னை விட்டு விலகுவதில்லை – 2 மனிதர் மறந்து போனாலும் வன் பகையாய் உன்னை பகைத்தாலும் உறவுகள் வெறுத்து தள்ளினாலும் வார்த்தைகளால் உன்னை வதைத்தாலும் தோல்விகள் உன்னை சூழ்ந்தாலும் நம்பிக்கை அனைத்தும் இழந்தாலும் வியாதியால் சரீரம் வாடினாலும் மரணமே அருகில் நெருங்கினாலும் உம்மாலே நான் மறக்கப்படுவதில்லை உம் வார்த்தை மாறுவதே இல்லை என்னை கைவிடுவதில்லை என்னை விட்டு விலகுவதில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaalae Nee Marakkappatuvathillai En Vaartthai Maaruvathae Illai – 2 Unnaik Kaivituvathillai Unnai Vittu Vilakuvathillai – 2 Manidhar Maranthu Ponaalum Van Pakaiyaay Unnai Pakaitthaalum Uravugal Verutthu Thallinaalum Vaartthaigalaal Unnai Vathaitthaalum Tholvigal Unnai Soozhnthaalum Nampikkai Anaitthum Izhanthaalum Viyaathiyaal Sareeram Vaatinaalum Maranamae Arukil Nerungkinaalum Ummaalae Naan Marakkappatuvathillai Um Vaartthai Maaruvathae Illai Ennai Kaivituvathillai Ennai Vittu Vilakuvathillai
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm F Am
C Gm Am Dm
A7
A# A7 Dm
Dm Am
F Gm Am Dm
Cm A# Dm
Cm A# Dm
Dm Am
F Gm Am Dm
Cm A# Dm
Cm A# Dm
Dm F Am
C Gm Am Dm
A#
A# A7 Dm