பாடல் #680
சர்வ வல்ல தேவன் பிறந்தார்
🔤 Sarva Valla Devan Piranthaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சர்வ வல்ல தேவன் பிறந்தார் மனுகுலம் மீட்க மன்னன் பிறந்தார் இயேசு பிறந்தார் ராஜன் பிறந்தார் மானிடரை மீட்க மீட்பர் பிறந்தார் HA HA HA HALLELUJAH HO HO HO HOSANNA - 2 வறுமையை விரட்டிட வள்ளல் பிறந்தார் வெற்றியைத் தந்திடும் வேந்தன் பிறந்தார் சாபங்கள் நீக்கும் சுத்தர் பிறந்தார் சமாதானம் அருளூம் அண்ணல் பிறந்தார் HA HA HA HALLELUJAH HO HO HO HOSANNA - 2 அபிஷேகம் அளித்திட அன்பர் பிறந்தார் வரங்களை வழங்கிடும் வின்னர் பிறந்தார் நித்திய ஜீவன் தரும் நாதன் பிறந்தார் தம்முடன் கொண்டு செல்ல மீண்டும் வருவார் HA HA HA HALLELUJAH HO HO HO HOSANNA - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sarva Valla Devan Piranthaar Manukulam Meetka Mannan Piranthaar Yesu Piranthaar Raajan Piranthaar Maanidarai Meetka Meetpar Piranthaar HA HA HA HALLELUJAH HO HO HO HOSANNA - 2 Varumaiyai Virattida Vallal Piranthaar Verriyaith Thanthitum Vaendhan Piranthaar Saabanggal Neekkum Sutthar Piranthaar Samaathaanam Aruloom Annal Piranthaar HA HA HA HALLELUJAH HO HO HO HOSANNA - 2 Apishaegam Alitthida Anbar Piranthaar Varanggalai Vazhangkitum Vinnar Piranthaar Nitthiya Jeevan Tharum Naadhan Piranthaar Thammudan Kontu Sella Meentum Varuvaar HA HA HA HALLELUJAH HO HO HO HOSANNA - 2