பாடல் #68
நம் தேவன் வெற்றி சிறந்தார்
🔤 Nam Devan Verri Siranthaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம் தேவன் வெற்றி சிறந்தார் நாம் பாடிக் கொண்டாடுவோம் முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்போம் முழு பெலத்தோடு உம்மை உயர்த்திடுவோம் கரங்களைத் தட்டி தட்டி ஆராதிப்போம் ஒருமனதோடு உம்மை உயர்த்திடுவோம் 1. பார்வோனின் சேனைத் துரத்தியதே கலக்கமும் திகிலும் நெருக்கியதே எனக்காக யுத்தம் செய்ய வந்தவரே எனக்காக எழுந்தவரே 2. சர்வாயுதங்கள் தரித்துக் கொண்டு சாத்தானை ஜெயிக்கப் புறப்படுவோம் பாவத்தை உதறித் தள்ளிடுவோம் பரிசுத்தம் ஆகிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nam Devan Verri Siranthaar Naam Paatik Kontaatuvom Muzhu Ullatthotu Ummai Aaraathippom Muzhu Pelatthotu Ummai Uyartthituvom Karanggalaith Thatti Thatti Aaraathippom Orumanathotu Ummai Uyartthituvom 1. Paarvonin Saenaith Thuratthiyathae Kalakkamum Thikilum Nerukkiyathae Enakkaaga Yuttham Seyya Vandhavarae Enakkaaga Ezhundhavarae 2. Sarvaayudhanggal Tharitthuk Kontu Saatthaanai Jeyikkap Purappatuvom Paavatthai Udharith Thallituvom Parisuttham Aakituvom