பாடல் #6799
அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவே
🔤 Anpae Anpae Anpae Aaruyir Uravae
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
🎼 Scale: E Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பே! அன்பே! அன்பே! ஆருயிர் உறவே ஆனந்தம்! ஆனந்தமே! ஒருநாள் உம்தயை கண்டேனையா அந்நாளென்னை வெறுத்தேனையா - 2 உம் தயை பெரிதையா - என்மேல் உம் தயை பெரிதையா. - 2 பரலோகத்தின் அருமைப் பொருளே நரலோகரிலன்பேனையா? - 2 ஆழம் அறிவேனோ - அன்பின் ஆழம் அறிவேனோ? - 2 அலைந்தேன் பலநாள் உமையுமறியா மறந்தே திரிந்த துரோகியை - 2 அணைத்தீர் அன்பாலே - எனையும் அணைத்தீர் அன்பாலே. - 2 பூலோகத்தின் பொருளின் மகிமை அழியும் புல்லின் பூவைப்போல் - 2 வாடாதே ஐயா - அன்பு வாடாதே ஐயா. - 2 இப்பாரினில் உம் அன்பின் இனிமை இயம்பற்கியலாதாகில் யான் - 2 இசைக்கவும் எளிதாமோ - பரத்தில் இசைக்கவும் எளிதாமோ! - 2 விடுத்தீரே நீர் விண்ணுலகத்தை எடுத்தீரேமா ஏழையின் கோலம் - 2 கொடுத்தீரே உயிரை - எனக்காய் கொடுத்தீரே உயிரை - 2 எத்தனை நாவால் இயம்பிடுவேனென் அத்தனே உம்மா அன்பதின் மாண்பை - 2 நித்தமும் துதித்திடுவேன் - உம்மையே நித்தமும் துதித்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpae! Anpae! Anpae! Aaruyir Uravae Aanandham! Aanandhamae! Orunaal Umthayai Kantaenaiyaa Annaalennai Verutthaenaiyaa - 2 Um Thayai Perithaiyaa - Enmael Um Thayai Perithaiyaa. - 2 Paralogatthin Arumaip Porulae Naralogarilanpaenaiyaa? - 2 Aazham Arivaeno - Anpin Aazham Arivaeno? - 2 Alainthaen Palanaal Umaiyumariyaa Maranthae Thirindha Thurokiyai - 2 Anaittheer Anpaalae - Enaiyum Anaittheer Anpaalae. - 2 Poologatthin Porulin Makimai Azhiyum Pullin Poovaippol - 2 Vaataathae Aiyaa - Anpu Vaataathae Aiyaa. - 2 Ippaarinil Um Anpin Inimai Iyambarkiyalaathaakil Yaan - 2 Isaikkavum Elithaamo - Paratthil Isaikkavum Elithaamo! - 2 Vituttheerae Neer Vinnulakatthai Etuttheeraemaa Aezhaiyin Kolam - 2 Kotuttheerae Uyirai - Enakkaay Kotuttheerae Uyirai - 2 Etthanai Naavaal Iyampituvaenen Atthanae Ummaa Anbathin Maanpai - 2 Nitthamum Thuthitthituvaen - Ummaiyae Nitthamum Thuthitthituvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E B C#m
B
E B E
E A E
B E
C#m E B
E F#m B E
E A E
B E
C#m E B E
F#m B E
E A E
B E
C#m E B E
F#m B E
E A E
B E
C#m E B E
F#m B E