பாடல் #6795
என்ன என் ஆனந்தம்
🔤 Enna En Aanandham
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: A Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்! சொல்லக் கூடாதே (இயம்பலாகாதே) மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம் மன்னித்து விட்டாரே 1. கூடுவோம், ஆடுவோம், பாடுவோம் நன்றாய் மகிழ் கொண்டாடுவோம் நாடியே நம்மைத் தேடியே வந்த நாதனைப் போற்றிடுவோம் 2. பாவங்கள், சாபங்கள், கோபங்கள் எல்லாம் பரிகரித்தாரே தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து தேற்றியே விட்டாரே 3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு, அருளினதாலே, நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி பகரவேண்டியதே 4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில் ஜெயக்கொடியுடனே, மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற மன்னனைத் தோத்தரிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna En Aanandham! Enna En Aanandham! Sollak Kootaathae (iyambalaakaathae) Mannan Kiristhu En Paavatthaiyellaam Mannitthu Vittaarae 1. Kootuvom, Aatuvom, Paatuvom Nanraay Makizh Kontaatuvom Naatiyae Nammaith Thaetiyae Vandha Naadhanaip Porrituvom 2. Paavanggal, Saabanggal, Kobanggal Ellaam Parigaritthaarae Thaevaathi Devan En Ullatthil Vanthu Thaerriyae Vittaarae 3. Atsayan Patsamaay Iratsippai Enggalukku, Arulinathaalae, Nicchayam Suvaamiyaip Parriyae Saatsi Pakaravaentiyathae 4. Vennangki Ponmuti Vaatthiyam Mael Veettil Jeyakkotiyudanae, Mannulakil Vanthu Vinnulakil Sendra Mannanaith Thottharippom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A A
D Bm A
F#m Bm E
A F#m A
A F#m
D F#m Bm D A
F#m Bm E7
A F#m A
A F#m
D F#m Bm D A
F#m Bm E7
A F#m A