பாடல் #6794
என்ன எனக்கு இல்லாமற் போனாலும்
🔤 Enna Enakku Illaamar Ponaalum
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: C Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன எனக்கு இல்லாமற் போனாலும் உம் கிருபை எனக்குப் போதும் ஐயா அன்னம் தண்ணி ஆகாரம் இல்லமற் போனாலும் உம் மகிமை எனக்குப் போது ஐயா – என் இயேசு நாதா – என்ன எனக்கு சுற்றத்தாரும் உற்றத்தாரும் எனை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லையே – 2 தாய் மறந்தாலும் தந்தை மறந்தாலும் – 2 உள்ளங்கையில் எனை வரைந்தீரே உம் மகனா(ளா)ய் மாற்றி விட்டீர சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாகக்கிடக்கும் உம்மை நம்பினோடுக்குக் குறைவு இல்லையே – 2 எளியவனை நீர் மறப்பது இல்லை – 2 நம்பினோரைக் கைவிடுவதில்லை அவன் உம்மை விட்டு விலகுவதில்லை உயர்வே ஆனாலும் தாழ்வே ஆனாலும் அன்பை என்னில் பிரிப்பதில்லையே – 2 மரணமே ஆனாலும் ஜீவனே ஆனாலும் நீர் இன்றி எவருமில்லையே உம் துணையின்றி வாழ்வு இல்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna Enakku Illaamar Ponaalum Um Kirupai Enakkup Pothum Aiyaa Annam Thanni Aakaaram Illamar Ponaalum Um Makimai Enakkup Pothu Aiyaa – En Yesu Naathaa – Enna Enakku Surtratthaarum Urtratthaarum Enai Maranthaalum Neer Ennai Marappathillaiyae – 2 Thaay Maranthaalum Thanthai Maranthaalum – 2 Ullangkaiyil Enai Varaintheerae Um Makanaa(laa)y Maarri Vitteera Singgak Kuttigal Thaazhchsiyatainthu Pattiniyaagakkidakkum Ummai Nampinotukkuk Kuraivu Illaiyae – 2 Eliyavanai Neer Marappathu Illai – 2 Nampinoraik Kaivituvathillai Avan Ummai Vittu Vilakuvathillai Uyarvae Aanaalum Thaazhvae Aanaalum Anpai Ennil Pirippathillaiyae – 2 Maranamae Aanaalum Jeevanae Aanaalum Neer Inri Evarumillaiyae Um Thunaiyinri Vaazhvu Illaiyae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C F F Bb C C F C Bb Bb C C C C C F C C Bb Bb C C C C C F C C Bb Bb C C C F C C Bb Bb C