பாடல் #6793
என்ன ஆச்சரியம்
🔤 Enna Aacchariyam
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன ஆச்சரியம் பரன் பிறப்பு என்ன ஆனந்தம் அதில் சிறப்பு என்ன பேரின்பம் அதை எடுத்து எங்கும் கூடுவோம் அகமகிழ்ந்து தூதர்கள் வாழ்த்திட தூயவர் போற்றிட கிருஸ்து பாலன் பிறந்தார் மண்ணில் வந்து பிறந்தார்(2) இறைவன் துயர் நீக்க ஏழ்மையில் பிறந்தார் ஆதிக்கமானுடன் அடக்குமுறை அழிந்தொழிய ஆதியவர் உதித்தாரே ஆச்சர்யம் ஆனந்தமே ஆச்சர்யம் ஆனந்தமே அன்பர் எங்கும் மலர அன்பேற்ருயிர் பிறந்தார் சமாதானம் துல்கிட சந்தோஷம் பெருகிட சர்வேசன் உயிர்த்தாரே ஆச்சர்யம் ஆனந்தமே ஆச்சர்யம் ஆனந்தமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna Aacchariyam Paran Pirappu Enna Aanandham Athil Sirappu Enna Paerinbam Athai Etutthu Engkum Kootuvom Agamakizhnthu Thoodharkal Vaazhtthida Thooyavar Porrida Kirusthu Paalan Piranthaar Mannil Vanthu Piranthaar(2) Iraivan Thuyar Neekka Aezhmaiyil Piranthaar Aathikkamaanudan Adakkumurai Azhinthozhiya Aathiyavar Uthitthaarae Aaccharyam Aanandhamae Aaccharyam Aanandhamae Anbar Engkum Malara Anpaerruyir Piranthaar Samaathaanam Thulkida Santhosham Perukida Sarvaesan Uyirtthaarae Aaccharyam Aanandhamae Aaccharyam Aanandhamae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G G C D C A D G G C D G C D G G Am G G Am G C D C D Bm Am A C D G C D G G Am G G Am G C D C D Bm Am A C D G C D G