பாடல் #6792
என்தலை தண்ணீரும் என் கண்கள் கண்ணீரும்
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
Scale: E Major
Beat: 6/8
🎸 Chords Available
என்தலை தண்ணீரும் என் கண்கள் கண்ணீரும் இருந்தால் நலமாகுமே (2) கெத்சமனின் பூங்காவில் என் நேசர் ஜெபித்தாரே இரத்தத்தின் பெருந்துளிகள் பூமியில் விழுந்ததே(2) கோடான கோடி அழிகின்ற ஜனங்களை மீட்டிட கண்ணீர் நதிபோல் பாயட்டும் (2) இமயம் முதல் தொடங்கி குமரி முடிவு வரை கர்த்தரே தேவனென்று அறிக்கை செய்யணும் (2) பாரத தேசத்தின் பாவ சாபங்களுக்காய் பெருமூச்சு விட்டு கதறி ஜெபிக்கணும் (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E C#m A B E E A E A B E E A E A B E E A E A B E E A E A B E