பாடல் #6791
என் வீட்டைச் சுற்றிலும் வேலியிட்டு
🔤 En Veettaich Surrilum Vaeliyittu
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் வீட்டைச் சுற்றிலும் வேலியிட்டு காத்துக்கொள்ள வேண்டும் கர்த்தாவே என் வீட்டு முற்றத்தில் உந்தனின் இரத்தம் தெளிக்கப்பட வேண்டும் கர்த்தாவே வாதை எந்தன் கூடாரத்தை அணுகக்கூடாது என் பாதையிலே துன்பங்கள் வரக்கூடாது – 2 பாதம் கல்லில் இடறாமல் தாங்கும் உந்தன் கரங்களால் – 2 தாங்கி என்னை சுமக்க வேண்டுமே – 2 கண்ணீரின் பள்ளத்தாக்கை கடந்த போதும் மென்மையான பாதையிலே நடத்த வேண்டும் – 2 பட்டக் கஷ்டம் போதும் நிந்தனைகள் போதும் – 2 தேவா என்னை நடத்த வேண்டுமே – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Veettaich Surrilum Vaeliyittu Kaatthukkolla Vaentum Kartthaavae En Veettu Murtratthil Undhanin Rattham Thelikkappata Vaentum Kartthaavae Vaathai Endhan Kootaaratthai Anugakkootaathu En Paathaiyilae Thunbanggal Varakkootaathu – 2 Paadham Kallil Idaraamal Thaangkum Undhan Karanggalaal – 2 Thaangki Ennai Sumakka Vaentumae – 2 Kanneerin Pallatthaakkai Katandha Pothum Menmaiyaana Paathaiyilae Natattha Vaentum – 2 Pattak Kashtam Pothum Nindhanaigal Pothum – 2 Thaevaa Ennai Natattha Vaentumae – 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Am Bb C F F Bb C F C F F Dm C F F Dm C F Bb Am Bb C F F Dm C F F Dm C F Bb Am Bb C F