பாடல் #679
இன்ப இயேசு என் மதுரம்
🔤 Inba Yesu En Mathuram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்ப இயேசு என் மதுரம் என் அற்புதம் நீரேவிடி வெள்ளிக்கு மேல் பிரகாசிக்கின்றீர் உந்தன் ரூபம் லீலி மலரிலும் அழகுள்ளதே என் வாழ்கையின் ஜிவன் நீரே Sweet Jesus Sweet Jesus What a wonder you are you are brighter than the morning star You are fairer, much fairer Than the lily of the valley You are precious more precious to me
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inba Yesu En Mathuram En Arpudham Neeraeviti Vellikku Mael Pirakaasikkinreer Undhan Roobam Leeli Malarilum Azhakullathae En Vaazhkaiyin Jivan Neerae Sweet Jesus Sweet Jesus What a wonder you are you are brighter than the morning star You are fairer, much fairer Than the lily of the valley You are precious more precious to me