பாடல் #6789
என் வாழ்க்கையின் நடுவினிலே
🔤 En Vaazhkkaiyin Natuvinilae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: Ballad
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் வாழ்க்கையின் நடுவினிலே (முழுவதுமே) உம் வெளிச்சம் வீசட்டுமே(2) என் எல்லாம் நீரே என் எல்லாம் நீரே என் எல்லாம் நீரே இயேசுவே என் பிரச்சனை நடுவினிலே உம் பாசத்தை உணரட்டுமே என் கவலையின் நடுவினிலே உம் கரத்தை காணட்டுமே என் எல்லாம் நீரே என் எல்லாம் நீரே என் எல்லாம் நீரே இயேசுவே என் தனிமையின் நடுவினிலே உம் தயவு தாங்கட்டுமே என் பயத்தின் நடுவினிலே உம் பெலத்தை உணரட்டுமே என் எல்லாம் நீரே என் எல்லாம் நீரே என் எல்லாம் நீரே இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Vaazhkkaiyin Natuvinilae (muzhuvathumae) Um Veliccham Veesattumae(2) En Ellaam Neerae En Ellaam Neerae En Ellaam Neerae Yesuvae En Piracchanai Natuvinilae Um Paasatthai Unarattumae En Kavalaiyin Natuvinilae Um Karatthai Kaanattumae En Ellaam Neerae En Ellaam Neerae En Ellaam Neerae Yesuvae En Thanimaiyin Natuvinilae Um Thayavu Thaanggattumae En Payatthin Natuvinilae Um Pelatthai Unarattumae En Ellaam Neerae En Ellaam Neerae En Ellaam Neerae Yesuvae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F
F C
C Gm C
F C
C Eb Bb
F C Bb F
F C
C Bb C
F C
C Bb C
F C
C Eb Bb
F C Bb F
G D
D C D
G D
D C D
G D
D F C
G D C G