பாடல் #6788
அன்பே மாறிடா திரு
🔤 Anpae Maaritaa Thiru
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பே மாறிடா திரு அன்பே என்னை தாங்கிடும் தேவ அன்பே மாளும் வேளை எனையும் தேடின அன்பே மயக்கின அன்பே அணைத்த பேரன்பே வாழ்த்துவேன் துதியுமக்கே பாதுகாத்தீர் அரசே இதுவரை எனையும் பயங்கர துன்பம் பெருகி வந்தாலும் தாங்கினீர் அன்பினாலே சோரும் போதும் எனக்கும் உம் திரு முகம் காட்டி சொல்தவறாது சொந்தம் பாராட்டி ஜொலித்திட ஜெயமளித்தீர் ஆழம் நீளம் உயரம் அன்பதின் அகலம் அறிந்திடற்காயோ அழைத்தீரென் அன்பே ஆச்சரியமே களிப்பேன் வானம் பூமியகலும் அன்பது நிலைக்கும் வார்த்தையினாலே வரைந்திடலாமோ வானவர் அன்பதையே பொங்குதே என்னிதயம் புது ரசத்தாலே போற்றுவேன் நாதா யாதொன்று மியலேன் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpae Maaritaa Thiru Anpae Ennai Thaangkitum Thaeva Anpae Maalum Vaelai Enaiyum Thaetina Anpae Mayakkina Anpae Anaittha Paeranpae Vaazhtthuvaen Thuthiyumakkae Paathukaattheer Arasae Ithuvarai Enaiyum Payanggara Thunbam Peruki Vanthaalum Thaangkineer Anpinaalae Sorum Pothum Enakkum Um Thiru Mugam Kaatti Solthavaraathu Sondham Paaraatti Jolitthida Jeyamalittheer Aazham Neelam Uyaram Anbathin Agalam Arinthidarkaayo Azhaittheeren Anpae Aacchariyamae Kalippaen Vaanam Poomiyakalum Anbathu Nilaikkum Vaartthaiyinaalae Varainthidalaamo Vaanavar Anbathaiyae Pongkuthae Ennidhayam Puthu Rasatthaalae Porruvaen Naathaa Yaathonru Miyalaen Sthotthiram Sthotthiram
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Gm C C F G C Gm C F C F Gm C C F C C Gm C F C F Gm C C F C C Gm C F C F Gm C C F C C Gm C F C F Gm C C F C C Gm C F C F Gm C C F C C Gm C F C F Gm C C F C