பாடல் #6785
என் மீட்பர் ரத்தம் சிந்தினார்
🔤 En Meetpar Rattham Sinthinaar
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
🎼 Scale: G Major
🥁 Beat: Swing & Jazz
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மீட்பர் ரத்தம் சிந்தினார் மா நீதியும் சம்பாதித்தார் என் சொந்த நீதி வெறுத்தேன் இயேசுவின் நாமம் நம்புவேன் நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான் வேறஸ்திபாரம் மணல்தான் ----2 வேறஸ்திபாரம் மணல்தான் ----2 கார்மேகம் அவர் முகத்தை மறைக்கும் காலம் அவரை எப்போதும் போல நம்புவேன் மாறதவர் என்றறிவேன் மரணவெள்ளம் பொங்கிடினும் என் மாம்சம் சோர்ந்து போயினும் உம் வாக்குத்தத்தம் ஆணையும் என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும் நியாயத் தீர்ப்புக் காலத்தில் எக்காள சத்தம் கேட்கையில் அஞ்சேன் என் மீட்பர் நீதியே ஆநீதன் என்னை மூடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Meetpar Rattham Sinthinaar Maa Neethiyum Sampaathitthaar En Sondha Neethi Verutthaen Yesuvin Naamam Nampuvaen Naan Nirkum Paarai Kiristhu Thaan Vaerasthipaaram Manalthaan ----2 Vaerasthipaaram Manalthaan ----2 Kaarmaegam Avar Mugatthai Maraikkum Kaalam Avarai Eppothum Pola Nampuvaen Maarathavar Endrarivaen Maranavellam Pongkitinum En Maamsam Sornthu Poyinum Um Vaakkutthattham Aanaiyum En Nenjsai Aarrith Thaerritum Niyaayath Theerppuk Kaalatthil Ekkaala Sattham Kaetkaiyil Anjsaen En Meetpar Neethiyae Aaneedhan Ennai Mootumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D C G G D7 C G G Bm C C D7 G G D C G G D C G G D C G G D C G G D C G G D C G