பாடல் #6780
என் மீட்பரே என் இரட்சகா
🔤 En Meetparae En Iratsakaa
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மீட்பரே என் இரட்சகா என் தேவனே என் கேடகம் நான் நம்பின என் கோட்டையும் என் துருகமும் நீரே துதிகளின் பாத்திரனே திரு சித்தம் போல் நடத்தி துர்ச்சன ப்ரவாகத்தில் தேற்றினீர் போற்றுவேனே சதி மோச நாசங்களில் சத்துருவின் பயங்களிலும் சார்ந்தும்மை நான் ஜீவிப்பேனே சரணம் சரணம் மேசியாவே தினம் தினம் உம் அருளால் தீமைகள் வெல்லுவேன் நான் கன மகிமை யாவும் உமக்கே செலுத்திடுவேன் உம்மாலே ஒருவனாக சேனைக்குள் பாய்ந்திடுவேன் வாழ்நாளெல்லாம் நீர் என் தஞ்சம் வழி நடத்தும் மேசியாவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Meetparae En Iratsakaa En Devanae En Kaedakam Naan Nampina En Kottaiyum En Thurugamum Neerae Thuthigalin Paatthiranae Thiru Sittham Pol Natatthi Thurcchana Pravaagatthil Thaerrineer Porruvaenae Sathi Mosa Naasanggalil Satthuruvin Payanggalilum Saarnthummai Naan Jeevippaenae Saranam Saranam Maesiyaavae Thinam Thinam Um Arulaal Theemaigal Velluvaen Naan Kana Makimai Yaavum Umakkae Selutthituvaen Ummaalae Oruvanaaga Saenaikkul Paaynthituvaen Vaazhnaalellaam Neer En Thanjjam Vazhi Natatthum Maesiyaavae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Am
Am F G
C
C F G C
C
Am C
F
G C
C G
Am C
F G
F C
C
Am C
F
G C
C G
Am C
F G
F C