பாடல் #6779
என் மீட்பரே உம்மை
🔤 En Meetparae Ummai
🎙 Pr. சாம் P. செல்லதுரை
🎼 Scale: D Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மீட்பரே உம்மை தினமும் பாடி போற்றுவேன் துதிகள் பாடுவேன் நல்லவர் நீரே உம் அன்பால் என்னையே உம் பிள்ளை ஆக்கினீர் மாறாதே என் நேசரே உம் அன்பு என் பாவங்கள் சாபங்கள் போக்க உம் இரத்ததை சிந்தினீரே உழுத நிலம் போல உந்தன் சரீரமும் ஆகினாரே முள் கிரீடம் சிரசினில் ஏற்று சிலுவை மரம் சுமந்து உம் இரத்ததால் மீட்படைந்தேனே உம் பாதம் பணிந்திடுவேன் கலங்காதே நெஞ்சமே உன் கல்வாரி நாதனை மகிழ்வோடு போற்றி பாடு மாறாத எம் இயேசுவை நீர் கல்வாரி மாமலையின் மீது சிலுவை மரத்தினிலே அனாதைப்போல் தொங்கின போதும் நீர் என்னை மறக்கவில்லை உன் அன்புக்கு ஈடு இணை ஏது என் உள்ளம் கவர்ந்தவரே உன் அன்பின் கயிற்றாலே என்னை உம் மந்தையில் இழுத்துக் கொண்டீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Meetparae Ummai Thinamum Paati Porruvaen Thuthigal Paatuvaen Nallavar Neerae Um Anpaal Ennaiyae Um Pillai Aakkineer Maaraathae En Naesarae Um Anpu En Paavanggal Saabanggal Pokka Um Ratthathai Sinthineerae Uzhudha Nilam Pola Undhan Sareeramum Aakinaarae Mul Kireedam Sirasinil Aerru Siluvai Maram Sumanthu Um Ratthathaal Meetpatainthaenae Um Paadham Paninthituvaen Kalangkaathae Nenjjamae Un Kalvaari Naadhanai Makizhvotu Porri Paatu Maaraadha Em Yesuvai Neer Kalvaari Maamalaiyin Meethu Siluvai Maratthinilae Anaathaippol Thongkina Pothum Neer Ennai Marakkavillai Un Anpukku Eetu Inai Aethu En Ullam Kavarndhavarae Un Anpin Kayirraalae Ennai Um Manthaiyil Izhutthuk Konteer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Bm
Bm Em
Em A
D
D D7
D7 G
A D
D F#m
D7 G
Bm
E A
D F#m
D7 G
Bm F#m
A D
D Em
A
Bm Em
A D
D F#m D7
G
Bm F#m
E A D
D F#m D7
G
Bm F#m
Em A D