பாடல் #6777
அன்பே பிரதானம்
🔤 Anpae Pirathaanam
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பே பிரதானம் - சகோதர அன்பே பிரதானம் 1. பண்புறு ஞானம் பரம நம்பிக்கை இன்ப விஸ்வாசம் இவைகளிலெல்லாம் 2. பலபல பாஷை படித்தறிந்தாலும் கலகல வென்னும் கைம்மணியாமே 3. என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும் அன்பில்லையானால் அதிற்பயனில்லை 4. துணிவுட னுடலைச் சுடக்கொடுத்தாலும் பணிய அன்பில்லால் பயனதிலில்லை 5. சாந்தமும் தயவும் சகல நற்குணமும் போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள 6. புகழிறு மாப்பு பொழிவு பொறாமை பகைய நியாயப் பாவமுஞ் செய்யா 7. சினமடையாது தீங்கு முன்னாது தினமழியாது தீமை செய்யாது 8. சகலமுந் தாங்கும் சகலமும் நம்பும் - மிகை படவென்றும் மேன்மை பெற்றோங்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpae Pirathaanam - Sakodhara Anpae Pirathaanam 1. Panpuru Njaanam Parama Nampikkai Inba Visvaasam Ivaigalilellaam 2. Palapala Paashai Patittharinthaalum Kalakala Vennum Kaimmaniyaamae 3. En Porul Yaavum Eendhalitthaalum Anpillaiyaanaal Athirpayanillai 4. Thunivuda Nudalaich Sudakkotutthaalum Paniya Anpillaal Payanathilillai 5. Saandhamum Thayavum Sakala Narkunamum Pondha Satthiyamum Porumaiyumulla 6. Pugazhiru Maappu Pozhivu Poraamai Pakaiya Niyaayap Paavamunj Seyyaa 7. Sinamataiyaathu Theengku Munnaathu Thinamazhiyaathu Theemai Seyyaathu 8. Sakalamun Thaangkum Sakalamum Nampum - Mikai Patavenrum Maenmai Perrongkum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Bm Em Am C D G G C D G G C D G G C D G G C D G G C D G G C D G G C D G