பாடல் #6776
என் பெலனாகிய கர்த்தாவே
🔤 En Pelanaakiya Kartthaavae
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: E Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மையே நம்பியுள்ளேன் நான் கைவிடப்படுவதில்லை என் கால்கள் சறுக்கும் போதெல்லாம் தாங்குதையா உம் கிருபை – நான் அழுது புலம்பும் நேரமெல்லாம் அணைக்குதையா உம் கிருபை என்னை நான் மரண இருளில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன் நான் உங்க கோலும் தடியும் தேற்றுதையா அனுதினம் வெற்றி பாதை காட்டுதையா உம்மாலே ஒரு சேனைக்குள்ளே பாய்ந்து நானும் சென்றிடுவேன் உம்மாலே ஒரு மதிலின் மேல் தாண்டி நானும் சென்றிடுவேன் -நான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Pelanaakiya Kartthaavae Naan Ummaiyae Nampiyullaen Naan Kaividappatuvathillai En Kaalkal Sarukkum Pothellaam Thaangkuthaiyaa Um Kirupai – Naan Azhuthu Pulampum Naeramellaam Anaikkuthaiyaa Um Kirupai Ennai Naan Marana Irulil Natanthaalum Pollaappukku Payappataen Naan Ungga Kolum Thatiyum Thaerruthaiyaa Anuthinam Verri Paathai Kaattuthaiyaa Ummaalae Oru Saenaikkullae Paaynthu Naanum Senrituvaen Ummaalae Oru Mathilin Mael Thaanti Naanum Senrituvaen -naan
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E E D D A E E A E E A F#m B E E A E E A F#m B E E A E A F#m B E E A E E A F#m B E