பாடல் #6773
குறை ஒன்றுமில்லை என் தேவா
🔤 Kurai Onrumillai En Thaevaa
🎙 Sis சுஜாதா செல்வின் • 💿 நெஞ்சமே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குறை ஒன்றுமில்லை என் தேவா மறைத்தென்னைக் காத்திட நீர் இருக்க சிங்கத்தின் குட்டிகள் உணவேதும் இன்றி தாழ்ச்சியடைந்து தவித்திடுமே உம்மை தேடும் உம பிள்ளைகளுக்கோ குறையேதும் என்றி காத்திடுவீர் என் தேவன் தமது மகிமையின் செல்வத்தால் குறைகளை எல்லாம் நிறைவாக்குவார் வாழ்விலும் தாழ்விலும் மகிழ்ச்சியாய் இருக்க தேவனே கிருபை தந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kurai Onrumillai En Thaevaa Maraitthennaik Kaatthida Neer Irukka Singgatthin Kuttigal Unavaethum Inri Thaazhchsiyatainthu Thavitthitumae Ummai Thaetum Uma Pillaigalukko Kuraiyaethum Enri Kaatthituveer En Devan Thamathu Makimaiyin Selvatthaal Kuraigalai Ellaam Niraivaakkuvaar Vaazhvilum Thaazhvilum Makizhchsiyaay Irukka Devanae Kirupai Thanthituvaar