பாடல் #6771
என் பாட்டுக்குள் ஒரு ராகம் இருக்கு
🔤 En Paattukkul Oru Raagam Irukku
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: E Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் பாட்டுக்குள் ஒரு ராகம் இருக்கு சொல்லி தெரியுமா – அந்த இராகத்துக்குள் சோகமுண்டு சொல்லி புரியுமா – 2 சுனாமி… சுனாமி ஏழை மக்களையே வாரிப் போன பினாமி – 2 படுத்துறங்கின பிஞ்சுகள் பகலப் பார்க்கவில்லை பகலவன் ஒளியும் கூட உலகில் தெரியவில்லை – 2 படுத்த பாய் கூட ஜனங்கள் மடிச்சிப் போடவில்லை – 2 பாழாப்போன கடலு அள்ளிப்போனதய்யா உள்ளே – 2 ...சுனாமி மலைபோல மனிதர்களை வாழ வைத்த கடலே உளையாய் நொடிப்பொழுதில் உருக்குலைத்த கடலே – 2 செழிப்பாக மக்களை வாழ வைத்த கடலே – இப்ப தெருவெங்கும் பிண வாடயை வீச வைத்த கடலே – 2 ...சுனாமி தேவனின் கோபமிதோ என்று தோணுதே திருந்தினால் மனித வாழ்வு உயருமெங்குதே – 2 காலமோ கடைசி என்று சூழல் சொல்லுதே – 2 இனியொரு சுனாமி வேண்டாம் எந்தன் சாமி இனியொரு சுனாமி தாங்காது பூமி ...சுனாமி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Paattukkul Oru Raagam Irukku Solli Theriyumaa – Andha Iraagatthukkul Sogamuntu Solli Puriyumaa – 2 Sunaami… Sunaami Aezhai Makkalaiyae Vaarip Pona Pinaami – 2 Patutthurangkina Pinjsugal Pakalap Paarkkavillai Pakalavan Oliyum Kooda Ulakil Theriyavillai – 2 Patuttha Paay Kooda Jananggal Matichsip Podavillai – 2 Paazhaappona Katalu Allipponathayyaa Ullae – 2 ...sunaami Malaipola Manidharkalai Vaazha Vaittha Katalae Ulaiyaay Notippozhuthil Urukkulaittha Katalae – 2 Sezhippaaga Makkalai Vaazha Vaittha Katalae – Ippa Theruvengkum Pina Vaadayai Veesa Vaittha Katalae – 2 ...sunaami Devanin Kobamitho Enru Thonuthae Thirunthinaal Manidha Vaazhvu Uyarumengkuthae – 2 Kaalamo Kataisi Enru Soozhal Solluthae – 2 Iniyoru Sunaami Vaentaam Endhan Saami Iniyoru Sunaami Thaangkaathu Poomi ...sunaami
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em
D
Em Bm
G D
Em
Am D
D
Bm Em
Em
Am D
D
G B
C
G D
D G
G Bm Em
Em
Am D
D
G B
C G
G D
D G
Bm Em
Em
Am D
D G B
C G D
D G Bm Em
D G Bm Em