பாடல் #677
துதிக்கு பாத்திரர் நீரே
🔤 Thuthikku Paatthirar Neerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிக்கு பாத்திரர் நீரே துதியில் வாசம் செய்பவரே என்றும் மனுஷரின் மத்தியில் ஆளுகை செய்பவரே இன்று எங்கள் மத்திலே நீர் இரங்கி வாருமே என்னில் வாருமே…. ஆவியே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் இரங்கி வாருமே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் நீர் அசைவாடுமே உலகம்மெல்லாம் மறக்கனுமே உம்மோடு நான் பேசனுமே – 2 கடும் காற்றைபோல துன்பங்கள் வந்தாலும் கடும் காற்றைபோல சோதனைகள் வந்தாலும் நான் விலாமல் இருக்க நான் நிலைத்து நிற்க்க ஊற்றிடுமே தூய ஆவியே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் இரங்கி வாருமே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் நீர் அசைவாடுமே உலகம்மெல்லாம் சொல்லனுமே உம் அன்பை நான் பகிரனுமே – 2 என்னை பெலவானாய் மாற்றும் பெலத்தின் ஆவியே ஊற்றுமே என்னை கணவானாய் மாற்றும் ஞானத்தின் ஆவியே ஊற்றுமே நான் உமக்காய் நிற்க்க நான் உம் அன்பில் நிலைக்க ஊற்றிடுமே தூய ஆவியே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் இரங்கி வாருமே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் நீர் அசைவாடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthikku Paatthirar Neerae Thuthiyil Vaasam Seypavarae Enrum Manusharin Matthiyil Aalukai Seypavarae Inru Enggal Matthilae Neer Irangki Vaarumae Ennil Vaarumae…. Aaviyae Thooya Aaviyae Vaarumae Perum Kaarraippaeாl Irangki Vaarumae Thooya Aaviyae Vaarumae Perum Kaarraippaeாl Neer Asaivaatumae Ulakammellaam Marakkanumae Ummaeாtu Naan Paesanumae – 2 Katum Kaarraipaeாla Thunbanggal Vanthaalum Katum Kaarraipaeாla Saeாdhanaigal Vanthaalum Naan Vilaamal Irukka Naan Nilaitthu Nirkka Oorritumae Thooya Aaviyae Thooya Aaviyae Vaarumae Perum Kaarraippaeாl Irangki Vaarumae Thooya Aaviyae Vaarumae Perum Kaarraippaeாl Neer Asaivaatumae Ulakammellaam Seாllanumae Um Anpai Naan Pakiranumae – 2 Ennai Pelavaanaay Maarrum Pelatthin Aaviyae Oorrumae Ennai Kanavaanaay Maarrum Njaanatthin Aaviyae Oorrumae Naan Umakkaay Nirkka Naan Um Anpil Nilaikka Oorritumae Thooya Aaviyae Thooya Aaviyae Vaarumae Perum Kaarraippaeாl Irangki Vaarumae Thooya Aaviyae Vaarumae Perum Kaarraippaeாl Neer Asaivaatumae