பாடல் #6769
என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
🔤 En Naesar Vellaip Polach Sentu
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
🎼 Scale: G Major
🥁 Beat: Swing & Jazz
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு என் அன்பர் மாருக்கொழுந்து பூங்கொத்து நான் அவர்க்கு மலர்ந்து மணக்கும் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே அருமையானவர் எந்தன் நேசர் இன்பமானவர் ஆத்ம நேசர் -2 மதுரமானவர் எந்தன் நேசர் பிரியமானவர் ஆத்ம நேசர் -2 காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் போலானவர் அவர் கன்மலைக் குன்றின் வெடிப்பிலே ஓடி வரும் மானுக்குச் சமானமாவார் வெண்மையும் சிவப்புமானவர் புறாவின் கண்கள் கொண்டவர் அவர் கேதுரு மரம் போலானவர் பதினாயிரம் போல் சிறந்தவராவார் என் நேசர் என்னுடையவர் என் மேல் அவர் பிரியமானவர் என் அன்பர் நேசம் எனக்கு இன்பமே அது தேனிலும் அதிக இன்பமானதுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Naesar Vellaip Polach Sentu En Anbar Maarukkozhunthu Poongkotthu Naan Avarkku Malarnthu Manakkum Rojaavae Pallatthaakkin Leeli Pushpamae Arumaiyaanavar Endhan Naesar Inbamaanavar Aathma Naesar -2 Mathuramaanavar Endhan Naesar Piriyamaanavar Aathma Naesar -2 Kaattu Maranggalukkullae Kichsili Maram Polaanavar Avar Kanmalaik Kunrin Vetippilae Oti Varum Maanukkuch Samaanamaavaar Venmaiyum Sivappumaanavar Puraavin Kankal Kondavar Avar Kaethuru Maram Polaanavar Pathinaayiram Pol Sirandhavaraavaar En Naesar Ennutaiyavar En Mael Avar Piriyamaanavar En Anbar Naesam Enakku Inbamae Athu Thaenilum Athiga Inbamaanathuvae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Am D Am D G D7 G G C D G C G D7 G G G7 C Am D A D7 G G7 C Am D A D7 G G7 C Am D A D7