பாடல் #6766
அன்பே கல்வாரி
🔤 Anpae Kalvaari
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 117 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பே கல்வாரி அன்பே உம்மைப் பார்க்கையிலே என் உள்ளம் உடையுதப்பா தாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் பாவங்கள் சுமந்தீர் - எங்கள் பரிகார பலியானீர் காயங்கள் பார்க்கின்றேன் கண்ணீர் வடிக்கின்றேன் தூய திரு இரத்தமே துடிக்கும் தாயுள்ளமே அணைக்கும் கரங்களிலே ஆணிகளா சுவாமி? நினைத்து பார்க்கையிலே நெஞ்சம் உருகுதையா நெஞ்சிலே ஓர் ஊற்று நதியாய் பாயுதையா மனிதர்கள் மூழ்கணுமே மறுரூபம் ஆகணுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpae Kalvaari Anpae Ummaip Paarkkaiyilae En Ullam Utaiyudhappaa Thaagam Thaagam Enreer Enakkaay Aengki Ninreer Paavanggal Sumantheer - Enggal Parikaara Paliyaaneer Kaayanggal Paarkkinraen Kanneer Vatikkinraen Thooya Thiru Ratthamae Thutikkum Thaayullamae Anaikkum Karanggalilae Aanigalaa Suvaami? Ninaitthu Paarkkaiyilae Nenjjam Urukuthaiyaa Nenjsilae Or Oorru Nathiyaay Paayuthaiyaa Manidharkal Moozhkanumae Maruroobam Aaganumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F C7 A7
C Edim7
F Bb F
F F7 Bb
C7 F A
Bb C Gm Edim
F Bb F
F F7 Bb
C7 F A
Bb C Gm Edim
F Bb F
F F7 Bb
C7 F A
Bb C Gm Edim
F Bb F
F F7 Bb
C7 F A
Bb C Gm Edim
F Bb F